அர்ஜுனாறு வில்லு

This content is also available in: English

பாடகர்கள்: சுக்ஹ்விந்தர் சிங்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கில்லி

இந்த பாடலை பற்றி :
கில்லி படத்திலிருந்து அர்ஜுனாறு வில்லு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுக்ஹ்விந்தர் சிங். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.அர்ஜுனாறு வில்லு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கில்லி படத்தின் அர்ஜுனாறு வில்லு பாடலின் வரிகள்

பாடகர் : சுக்ஹ்விந்தர் சிங்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

விஷ்லிங் : ………………………

ஆண் : ஓஹோ ஹோ
ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோய் ஹோய்

ஆண் : அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு
பொய்க்காது எதிரியைக்
கொல்லு இமயத்தை
வெல்லு உனக்கொரு
எல்லை கிடையாது

ஆண் : யாரோ
யாரிவனோ ஒரு
நீரோ தீயோ யார்
அறிவார் ஆளும்
தேரிவனோ அதை
அசைத்துப் பார்க்க
யார் வருவார்

ஆண் : ஓஹோ ஹோ
ஓஹோ ஓஹோ ஹோ
ஓஹோ

ஆண் : அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு

குழு : ……………………..
குழு : ……………………..

ஆண் : அஞ்சுவது மடம்
குழு : தக்க தின தா
ஆண் : எஞ்சுவது திடம்
குழு : தினாக்கு தா
ஆண் : அஞ்சு விரல்
தொடுமே ஆகாயம்

ஆண் : வெட்டிவிடு வினை
குழு : தக்க தின தா
ஆண் : ஏத்தி விடு உனை
குழு : தினாக்கு தா
ஆண் : உன்னுடைய
துணையே முந்தானை

குழு : இவன் ஒரு அதிசய
புலி இவன் இருவது நகம்
அது உழி அதை அறிந்திடும்
பகைவனின் வழி
ஆண் : ஹோ ஹோ
ஹோ ஓ

குழு : தனி ஒரு மனிதனின்
படை அதில் எழுவது இருப்பது
விடை அது மழை வெயில்
இரண்டுக்கும் குடை
ஆண் : ஹோ ஹோ
ஹோ ஓ

ஆண் : ஏறு முன்னேறு
இது கரையே இல்லா
காட்டாறு ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண்
கூடு

ஆண் : ஓஹோ ஹோ
ஓஹோ ஓஹோ ஹோ
ஓஹோ

ஆண் : அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு

குழு : ……………………..
குழு : ……………………..

ஆண் : தேவதையின் ரகம்
குழு : தக்க தின தா
ஆண் : வெண்ணிலவு முகம்
குழு : தினாக்கு தா
ஆண் : மூடியது ஏனோ
கார்மேகம்

ஆண் : தேடல் ஒரு கண்ணில்
குழு : தக்க தின தா
ஆண் : ஊடல் ஒரு கண்ணில்
குழு : தினாக்கு தா
ஆண் : நாளை இரு
கண்கள் சுகமாகும்

குழு : அழகிய தாய்
மொழி இவள் இவள்
சிரிக்கையில் இரவுகள்
பகல் அட இவளுக்கு
இவளே நகல்
ஆண் : ஓஹோ
ஹோ ஓஹோ

குழு : அழகிய மெழுகென
உடல் உன் விழியினில்
எதற்கடி கடல் அதை
துடைப்பது இவனது விரல்
ஆண் : ஓஹோ ஹோ

ஆண் : ஏறு முன்னேறு
இது கரையே இல்லா
காட்டாறு ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண்
கூடு

ஆண் : ஓஹோ ஹோ
ஓஹோ ஓஹோ ஹோ
ஓஹோ

ஆண் : அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு

கில்லி படத்தின் மற்ற பாடல்கள்

அர்ஜுனாறு வில்லு தேடல் சொற்கள்:
அர்ஜுனாறு வில்லு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அர்ஜுனாறு வில்லு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அர்ஜுனாறு வில்லு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அர்ஜுனாறு வில்லு பாட்டு
அர்ஜுனாறு வில்லு ஐடியூன்ஸ், அர்ஜுனாறு வில்லு tamil2lyrics
கில்லி அர்ஜுனாறு வில்லு
அர்ஜுனாறு வில்லு பாட்டு வரிகள்
அர்ஜுனாறு வில்லு படத்தின் பேர்
அர்ஜுனாறு வில்லு ரிங்டோன்
அர்ஜுனாறு வில்லு வரிகள்
பாடல் அர்ஜுனாறு வில்லு
வித்யாசாகர் அர்ஜுனாறு வில்லு