ஆபகாரி ஆபகாரி

This content is also available in: English

பாடகர்கள்: முரளி,செந்தில் தாஸ்
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: கோரிப்பாளையம்

இந்த பாடலை பற்றி :
கோரிப்பாளையம் படத்திலிருந்து ஆபகாரி ஆபகாரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் முரளி,செந்தில் தாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.ஆபகாரி ஆபகாரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோரிப்பாளையம் படத்தின் ஆபகாரி ஆபகாரி பாடலின் வரிகள்

பாடகர்கள் : முரளி, செந்தில் தாஸ்

இசையமைப்பாளர் : சபேஷ் முரளி

குழு : சொயின் சொயின்
சொயின் ஆ சொயின்
சொயின் சொயின் சொயின்
சொயின் சொயின் ஆ சொயின்
சொயின் சொயின்

ஆண் : ஹேய் ஆப்பக்காரி
ஆப்பக்காரி அஜால் குஜால்
ஆப்பக்காரி மாட்டி கிட்டா
மஜாகச்சேரி

குழு : சொயின் சொயின்
சொயின் ஆ சொயின்
சொயின் சொயின்

ஆண் : ஹேய் ஆப்பக்காரி
ஆப்பக்காரி அஜால் குஜால்
ஆப்பக்காரி மாட்டி கிட்டா
மஜாகச்சேரி

ஆண் : மந்திரிச்ச தகடு
ஒன்னு வச்சிருக்கா ஒக்கா
மக்கா தந்திரமா அதுல
கொஞ்சம் மை தடவி
பாரு மக்கா

ஆண் : ஜான் புள்ள ஆனாலும்
ஆண் புள்ள நாமடா ஏணி வச்சி
ஏறித்தான் ஒட்டகத்த ஓட்டுடா

ஆண் : மந்திரிக்கிது மாராப்பு
எந்திரிக்கிது வீராப்பு சங்கதி
அது ஜோராப்பு வா மாப்பு

குழு : கொக்கோகோ கோ
கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கோ கோ கோ

ஆண் : ஹேய் ஆப்பக்காரி
ஆப்பக்காரி அஜால் குஜால்
ஆப்பக்காரி மாட்டி கிட்டா
மஜாகச்சேரி ரே ரே ரி ரி ரி ரி

ஆண் : பின்னி பின்னி பெடல்
எடுத்து பிரிச்சு மேஞ்சிடவா
கண்ணில் உன்னை
கடைஞ்செடுத்து தண்ணி
கொஞ்சம் காட்டிடவா

குழு : கொக்கோகோ கோ
கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கோ கோ கோ

ஆண் : தப்பே இல்லா தப்பு
எது தத்துவம் பேசிடவா
தத்துவத்த பேசிக்கிட்டே
தப்பு தண்டா செய்திடவா

ஆண் : லந்து லந்து லந்து
நீ பண்ணிக்கடா லந்து
சந்துக்குள்ள பூந்து
படிக்கடா சிந்து

ஆண் : கட்டாந்தரை நீச்சலு
கையா முய்யங் கூச்சலு
கட்டி புடி வைத்தியம்
போயே போச்சு காச்சலு

குழு : சொயின் சொயின்
சொயின் ஆ சொயின்
சொயின் சொயின்

விஷ்லிங் : …………………..

குழு : ஆன் அசக் ஆன் அசக்

ஆண் : காத்தடிக்கும் பம்பு
என்ன மூச்சி ஏறி இறங்குதடா
பியூசு போன பல்பு கூட பிரகாசமா
எரியுதடா

குழு : கொக்கோகோ கோ
கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கோ கோ கோ

ஆண் : அட்டகாச அழகு எல்லாம்
ஆட்டைய போடுங்கடா அத்துமீறி
போயி கூட அலப்பறை பண்ணுங்கடா

ஆண் : பள்ளத்தாக்கு குள்ள
ஹே பூத்திருக்கு முல்லை
பாய வேணும் மெல்ல சுகம்
இருக்கு அள்ள

ஆண் : வில்லங்கத்த பார்த்து
தான் விலாவரி தெரிஞ்சிக்க
வேர்த்து ஊத்தும் நேரந்தான்
பாலானது புரிஞ்சிக்க

ஆண் : { ஆப்பக்காரி ஆப்பக்காரி
அஜால் குஜால் ஆப்பக்காரி
மாட்டி கிட்டா மஜாகச்சேரி } (2)

ஆண் : மந்திரிச்ச தகடு ஒன்னு
வச்சிருக்கா ஒக்கா மக்கா
தந்திரமா அதுல கொஞ்சம்
மை தடவி பாரு மக்கா

ஆண் : ஜான் புள்ள ஆனாலும்
ஆண் புள்ள நாமடா ஏணி வச்சி
ஏறித்தான் ஒட்டகத்த ஓட்டுடா

ஆண் : மந்திரிக்கிது மாராப்பு
எந்திரிக்கிது வீராப்பு சங்கதி
அது ஜோராப்பு வா மாப்பு

குழு : கொக்கோகோ கோ
கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கொக்கோகோ
கோ கோ கோ கோ கோ கோ

கோரிப்பாளையம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆபகாரி ஆபகாரி தேடல் சொற்கள்:
ஆபகாரி ஆபகாரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆபகாரி ஆபகாரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆபகாரி ஆபகாரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆபகாரி ஆபகாரி பாட்டு
ஆபகாரி ஆபகாரி ஐடியூன்ஸ், ஆபகாரி ஆபகாரி tamil2lyrics
கோரிப்பாளையம் ஆபகாரி ஆபகாரி
ஆபகாரி ஆபகாரி பாட்டு வரிகள்
ஆபகாரி ஆபகாரி படத்தின் பேர்
ஆபகாரி ஆபகாரி ரிங்டோன்
ஆபகாரி ஆபகாரி வரிகள்
பாடல் ஆபகாரி ஆபகாரி
சபேஷ் முரளி ஆபகாரி ஆபகாரி