ஆறிராரோ கெட்டதில்லை

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: கோரிப்பாளையம்

இந்த பாடலை பற்றி :
கோரிப்பாளையம் படத்திலிருந்து ஆறிராரோ கெட்டதில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.ஆறிராரோ கெட்டதில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோரிப்பாளையம் படத்தின் ஆறிராரோ கெட்டதில்லை பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே
நடப்பதோ முன்னிலே
மிதப்பதோ கனவிலே

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே

ஆண் : ஆஆ ஆஆஆ ஓஓ
தலை எழுத்தை தவறுதலாய்
எழுதி வைத்தான் இறைவனடா
தவறு எனக்குண்டோ ஓஓஓஓ
குடும்ப சுகமில்லை குழந்தை
அருகிலில்லை

ஆண் : மடிகள் சுரந்து
கதறும் பசுவாய் அழைப்பது
என் நெஞ்சே ஓஓ அழுவதேன்
நெஞ்சே

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே

ஆண் : மழையினிலே
நனைந்திருந்தேன்
வெயிலினிலே உலர்ந்து
வந்தேன் கருங்கல் சிலை
போலே ஓஓ ஓஓ பெயரும்
அறியாத ஓஓஓஓ பறவை
எச்சம் போட

ஆண் : முளைத்த விதை
நான் துயர் கதை நான் என்
பிள்ளை நன்றாக ஓஓ
இறைவன் அருள் செய்க

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே
நடப்பதோ முன்னிலே
மிதப்பதோ கனவிலே

கோரிப்பாளையம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆறிராரோ கெட்டதில்லை தேடல் சொற்கள்:
ஆறிராரோ கெட்டதில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆறிராரோ கெட்டதில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆறிராரோ கெட்டதில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆறிராரோ கெட்டதில்லை பாட்டு
ஆறிராரோ கெட்டதில்லை ஐடியூன்ஸ், ஆறிராரோ கெட்டதில்லை tamil2lyrics
கோரிப்பாளையம் ஆறிராரோ கெட்டதில்லை
ஆறிராரோ கெட்டதில்லை பாட்டு வரிகள்
ஆறிராரோ கெட்டதில்லை படத்தின் பேர்
ஆறிராரோ கெட்டதில்லை ரிங்டோன்
ஆறிராரோ கெட்டதில்லை வரிகள்
பாடல் ஆறிராரோ கெட்டதில்லை
சபேஷ் முரளி ஆறிராரோ கெட்டதில்லை