என்னா இந்த மாதிரிமோ

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீமதுமிதா,கார்த்திக்
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: கோரிப்பாளையம்

இந்த பாடலை பற்றி :
கோரிப்பாளையம் படத்திலிருந்து என்னா இந்த மாதிரிமோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீமதுமிதா,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.என்னா இந்த மாதிரிமோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோரிப்பாளையம் படத்தின் என்னா இந்த மாதிரிமோ பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரீமதுமிதா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : என்ன இந்த மாற்றமோ
என் மனசு வலிக்குதே கண்ணு
ரெண்டும் காந்தமோ என்ன கட்டி
இழுக்குதே உன் பூ முகத்தில் என்
தாய் முகத்தை நான் பார்த்தேனே
உன் நியாபகத்தை என் ஆயுள்
வரை நான் சேர்ப்பேனே

ஆண் : நீ வந்ததும்
என்னானதோ என்
வாழ்க்கையே வேறானதோ

ஆண் : என்ன இந்த மாற்றமோ
என் மனசு வலிக்குதே கண்ணு
ரெண்டும் காந்தமோ என்ன
கட்டி இழுக்குதே

பெண் : ஓ உன் புன் சிரிப்பில்
என் உலகத்தையே நான்
பார்த்தேனே உன் நியாபகத்தை
என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே

பெண் : நீ வந்ததும்
என்னானதோ என்
வாழ்க்கையே வேறானதோ

ஆண் : சின்ன சின்ன
புன்னகையில் என்னை
பறித்தாய் வண்ண வண்ண
கனவுகள் கண்ணில் கொடுத்தாய்
சிறிய இதயத்தில் பெரிய காதலை
தந்தாயடி என் அன்பே

பெண் : மெல்ல மெல்ல
மனசுக்குள் இடம் பிடித்தாய்
மின்மினிக்கும் மின்னலை
போல் ஒளி கொடுத்தாய்
உறங்கும் நேரத்தில் நினைவின்
ஓரத்தில் வந்தாயடா என் அன்பே

ஆண் : ஒரு பார்வை
பார்க்கும் போதிலே
எந்தன் பாதம் வானம்
ஏறுதே மறு பார்வை
பார்க்கும் போதிலே
எந்தன் ஜென்ம சாபம்
தீருதே

பெண் : என் கால் கொலுசு
உன் பேரை சொல்ல நான்
கேட்டேனே

ஆண் : நீ வந்ததும்
என்னானதோ என்
வாழ்க்கையே வேறானதோ

ஆண் : என்ன இந்த மாற்றமோ
என் மனசு வலிக்குதே கண்ணு
ரெண்டும் காந்தமோ என்ன
கட்டி இழுக்குதே

பெண் : சுற்றி உந்தன்
முகமன்றி ஏதும் இல்லையே
மற்றபடி வேற ஒன்னும் தொல்ல
இல்லையே உயிரை எடுக்கிறாய்
திரும்ப கொடுக்கிறாய் திண்டாடுதே
என் நெஞ்சம்

ஆண் : நெற்றி பொட்டில்
நேற்று வரை காய்ச்சல்
இல்லையே நட்சத்திரம்
பார்த்து நானும் பேசவில்லையே
உயிரில் குதிக்கிறாய் நீச்சல்
அடிக்கிறாய் கொண்டாடுதே
என் நெஞ்சம்

பெண் : உன்னை பார்த்து
கொஞ்சி பேச தான் எந்தன்
ஆசை தாவி ஓடுதே உன்னை
பார்த்து பேசும் நேரத்தில் எந்தன்
வார்த்தை ஊமை ஆகுதே

ஆண் : கண் பார்வை
ரெண்டும் சொல்லாததையா
உன் இதழ்கள் சொல்லும்

பெண் : நீ வந்ததும்
என்னானதோ என்
வாழ்க்கையே வேறானதோ

ஆண் : என்ன இந்த மாற்றமோ
என் மனசு வலிக்குதே கண்ணு
ரெண்டும் காந்தமோ என்ன
கட்டி இழுக்குதே உன் பூ முகத்தில்
என் தாய் முகத்தை நான் பார்த்தேனே
உன் நியாபகத்தை என் ஆயுள் வரை
நான் சேர்ப்பேனே

பெண் : நீ வந்ததும்
என்னானதோ என்
வாழ்க்கையே வேறானதோ

கோரிப்பாளையம் படத்தின் மற்ற பாடல்கள்

என்னா இந்த மாதிரிமோ தேடல் சொற்கள்:
என்னா இந்த மாதிரிமோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னா இந்த மாதிரிமோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னா இந்த மாதிரிமோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னா இந்த மாதிரிமோ பாட்டு
என்னா இந்த மாதிரிமோ ஐடியூன்ஸ், என்னா இந்த மாதிரிமோ tamil2lyrics
கோரிப்பாளையம் என்னா இந்த மாதிரிமோ
என்னா இந்த மாதிரிமோ பாட்டு வரிகள்
என்னா இந்த மாதிரிமோ படத்தின் பேர்
என்னா இந்த மாதிரிமோ ரிங்டோன்
என்னா இந்த மாதிரிமோ வரிகள்
பாடல் என்னா இந்த மாதிரிமோ
சபேஷ் முரளி என்னா இந்த மாதிரிமோ