அழகு காட்டேரி

This content is also available in: English

பாடகர்கள்: விஜிதா,கார்த்திக்
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: கோரிப்பாளையம்

இந்த பாடலை பற்றி :
கோரிப்பாளையம் படத்திலிருந்து அழகு காட்டேரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜிதா,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.அழகு காட்டேரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோரிப்பாளையம் படத்தின் அழகு காட்டேரி பாடலின் வரிகள்

பாடகி : விஜிதா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : அழகு காட்டேரி
அழகு காட்டேரி அடிக்க
பார்க்கின்றதே

பெண் : அரும்பு மீசைக்கும்
குறும்பு பார்வைக்கும் ஆசை
அலைபாயுதே

ஆண் : யாரது போறது
நினைச்சதும் மணக்குது

பெண் : பஞ்சாரத்து கோழி
போல பார்வையால என்னை
மூட பாக்குறியே நா நா நனனா
நா நா நனனா

ஆண் : அழகு காட்டேரி
அழகு காட்டேரி அடிக்க
பார்க்கின்றதே

பெண் : அரும்பு மீசைக்கும்
குறும்பு பார்வைக்கும் ஆசை
அலைபாயுதே

பெண் : எவளோட கண்ணும்
உன் மேல பட்ட பார்த்தவளின்
கண்கள் நான் நோண்டுவேண்டா
கொலைகாரின்னு பார்க்காதே
எனக்கு நீ தேவை டா

ஆண் : வேர் எந்த ஆள நீ
பார்த்து புட்டா வெட்டிடுவேன்
உன்ன நான் ரெண்டு துண்டா
பொய்யில்ல பொய்யில்ல
நான் செய்வேன் காட்டட்டா

பெண் : உன்னை அள்ளி
முடிஞ்சிகிட்டா கொசுவத்துல
சொருகிகிட்டா

ஆண் : சுடும் வரைக்கும்
அணைச்சிகிட்டா விடும்
வரைக்கும் அறுந்து கிட்டா

பெண் : செம்செம் செம்செம்
செம்செம் செம்செம் செம்
செம் செம்செம் செம்செம்
செம்செம் செம்செம் செம்
செம்

ஆண் : அழகு காட்டேரி
அழகு காட்டேரி அடிக்க
பார்க்கின்றதே

பெண் : அரும்பு மீசைக்கும்
குறும்பு பார்வைக்கும் ஆசை
அலைபாயுதே

பெண் : நான் போட்ட
கோட்ட நீ தாண்டி புட்டா
உன்னோட கால நான்
வெட்டுவேன் டா என்னோட
இஷ்டத்துக்கு நீயும் வந்து
வாழடா

ஆண் : என் சொல்ல
கொஞ்சம் நீ முடி போட்டா
உன்னோட சங்க நான்
அறுத்திடத்தான் கஷ்டத்தை
தாங்கணும் என்னை நீ
தேத்திட்டா

பெண் : உன்னை நானும்
சேர தான் வழி பார்த்து
வாழட்டா

ஆண் : உசுரோட கூடட்டா
நேசத்தால் ஆளட்டா

பெண் : செம்செம் செம்செம்
செம்செம் செம்செம் செம்
செம் செம்செம் செம்செம்
செம்செம் செம்செம் செம்
செம்

ஆண் : அழகு காட்டேரி
அழகு காட்டேரி அடிக்க
பார்க்கின்றதே

பெண் : அரும்பு மீசைக்கும்
குறும்பு பார்வைக்கும் ஆசை
அலைபாயுதே

ஆண் : யாரது போறது
நினைச்சதும் மணக்குது

பெண் : பஞ்சாரத்து கோழி
போல பார்வையால என்னை
மூட பாக்குறியே
{ நா நா நனனா
நா நா நனனா } (2)

கோரிப்பாளையம் படத்தின் மற்ற பாடல்கள்

அழகு காட்டேரி தேடல் சொற்கள்:
அழகு காட்டேரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகு காட்டேரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகு காட்டேரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகு காட்டேரி பாட்டு
அழகு காட்டேரி ஐடியூன்ஸ், அழகு காட்டேரி tamil2lyrics
கோரிப்பாளையம் அழகு காட்டேரி
அழகு காட்டேரி பாட்டு வரிகள்
அழகு காட்டேரி படத்தின் பேர்
அழகு காட்டேரி ரிங்டோன்
அழகு காட்டேரி வரிகள்
பாடல் அழகு காட்டேரி
சபேஷ் முரளி அழகு காட்டேரி