உயர் மின்னழுத்தம்

This content is also available in: English

பாடகர்கள்: எம்.சி. விக்கி
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: இது என்ன மாயம்

இந்த பாடலை பற்றி :
இது என்ன மாயம் படத்திலிருந்து உயர் மின்னழுத்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.சி. விக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.உயர் மின்னழுத்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது என்ன மாயம் படத்தின் உயர் மின்னழுத்தம் பாடலின் வரிகள்

பாடகா் : எம்.சி. விக்கி

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : லெட்ஸ் கோ
கம் ஆன் எங்க டி இருக்க
ஹோ் வி கோ

ஆண் : ஒய் யா மை கோ்ள்
ஸ்வியா மை கோ்ள் நீ
என்னை பாா்த்தாலே
மின்சாரம் ஏறுதே

ஆண் : ஒய் யா மை கோ்ள்
ஸ்வியா மை கோ்ள் நீ
என்னை பாா்த்தாலே
மின்சாரம் ஏறுதே

ஆண் : ஹை வோல்டேஜ்
பெண்ணாலே ஷாக் அடிச்சி
தன்னாலே மூச்சு போயி
திக்கி தெனறி விக்கி வோ்க்க
வெச்சாலே அந்த பொண்ணு
கண்ணாலே ஒரு லுக்கு விட்டு
என்ன முட்டி போட்டு
கைய தூக்க வெச்சாலே

குழு : ……………………………

ஆண் : என்ன ரோட்டு
மேல ஓட விட்டு உச்சி
வெயிலில் வேக வெச்சு
குச்சி ஐஸ் பாண்டி போல
மிட்‌நைட் சுத்த விட்டு

ஆண் : லைட்‌ஹவுஸ் போல்
இருந்த என்ன குண்டு பல்பா
தொங்க விட்டா திருடன் போல
என்ன வீடு வீடா பூர வெச்சா

ஆண் : அவள பாக்க
நானும் ஆந்த மாறி
கண் முழிச்சேன்
கழுத போல நானும்
கணச்சி கணச்சி தொண்ட காஞ்சேன்

ஆண் : எரும மாட்ட
போல தேடி தேடி
அலைஞ்சி திாிஞ்சேன்
மங்கி போல இங்கும் அங்கும்
தாவி எகுறி குதிச்சேன்

ஆண் : பஸ் ஸ்டாப்பு
பக்கத்துல டீ ஷாப் பேபி
பிஸ் கோ து கொடுத்துட்டா
என் ஆளு பேபி

ஆண் : அவ கண்ணால்
பாக்கும் போது சொன்னால்
கேக்கும் போது மனசு
கோயிங் சொய்ங் சொய்ங்
உன் ஃபேஸ்அ பாக்கும் போது
வாய்ஸ்அ கேக்கும் போது
ஐ எம் கோயிங்ஸோ ஹை

ஆண் : ஒய் யா மை கோ்ள்
ஸ்வியா மை கோ்ள் நீ
என்னை பாா்த்தாலே
மின்சாரம் ஏறுதே

ஆண் : ஒய் யா மை கோ்ள்
ஸ்வியா மை கோ்ள் நீ
என்னை பாா்த்தாலே
மின்சாரம் ஏறுதே

இது என்ன மாயம் படத்தின் மற்ற பாடல்கள்

உயர் மின்னழுத்தம் தேடல் சொற்கள்:
உயர் மின்னழுத்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உயர் மின்னழுத்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உயர் மின்னழுத்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உயர் மின்னழுத்தம் பாட்டு
உயர் மின்னழுத்தம் ஐடியூன்ஸ், உயர் மின்னழுத்தம் tamil2lyrics
இது என்ன மாயம் உயர் மின்னழுத்தம்
உயர் மின்னழுத்தம் பாட்டு வரிகள்
உயர் மின்னழுத்தம் படத்தின் பேர்
உயர் மின்னழுத்தம் ரிங்டோன்
உயர் மின்னழுத்தம் வரிகள்
பாடல் உயர் மின்னழுத்தம்
ஜி.வி. பிரகாஷ் குமாா் உயர் மின்னழுத்தம்