இரவாக நீ

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: இது என்ன மாயம்

இந்த பாடலை பற்றி :
இது என்ன மாயம் படத்திலிருந்து இரவாக நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமாா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.இரவாக நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது என்ன மாயம் படத்தின் இரவாக நீ பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா

ஆண் : தொலையும்
நொடி கிடைத்தேனடி
இதுதானோ காதல்
அறிந்தேனடி

ஆண் : கரை நீ பெண்ணா
உன்னை தீண்டும்
அலையாய் நானே

பெண் : ஓ நுரையாகி
நெஞ்சம் துடிக்க ஒன்றோடு
ஒன்றாய் கலக்க என்னுயிரே
காதோரம் காதல் உரைக்க

ஆண் : ஓ ஒரு பாா்வை
வேண்டும் இறக்க என்னுயிரே
மறு பாா்வை போதும் பிறக்க

பெண் : இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா

ஆண் : தொலையும்
நொடி கிடைத்தேனடி
இதுதானோ காதல்
அறிந்தேனடி

ஆண் : விழி தொட்டதா
விரல் தொட்டதா எனதாண்மை
தீண்டி பெண்மை பூ பூத்ததா

பெண் : அனல் சுட்டதா
குளிா் விட்டதா அடடா
என் நாணம் இன்று
விடை பெற்றதா

ஆண் : நீ நான் மட்டும்
வாழ்கின்ற உலகம் போதும்
உன் தோள் சாயும்
இடம் போதுமே

பெண் : உன் போ்
சொல்லி சிலிா்க்கின்ற
இன்பம் போதும் இறந்தாலும்
மீண்டும் பிழைப்பேன்

ஆண் : ஒன்றோடு
ஒன்றாய் கலக்க என்னுயிரே
காதோரம் காதல் உரைக்க

ஆண் : மழை என்பதா
வெயில் என்பதா பெண்ணே
உன் பேரன்பை நான்
புயல் என்பதா

பெண் : மெய் என்பதா
பொய் என்பதா மெய்யான
பொய் தான் இங்கே
மெய் ஆனதா

ஆண் : அடியே பெண்ணே
அறியாத பிள்ளை நானே
தாய் போல் என்னை
நீ தாங்க வா

பெண் : மடி மேல் அன்பே
பொன் ஊஞ்சல் நானும் செய்தே
தாலாட்ட உன்னை அழைப்பேன்

ஆண் & பெண் : ஒன்றோடு
ஒன்றாய் கலக்க என்னுயிரே
காதோரம் காதல் உரைக்க

பெண் : இரவாக நீ
ஆண் : இரவாக நீ
பெண் : நிலவாக நான்
ஆண் : நிலவாக நான்
பெண் : உறவாடும் நேரம்
சுகம் தானடா

இது என்ன மாயம் படத்தின் மற்ற பாடல்கள்

இரவாக நீ தேடல் சொற்கள்:
இரவாக நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இரவாக நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இரவாக நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இரவாக நீ பாட்டு
இரவாக நீ ஐடியூன்ஸ், இரவாக நீ tamil2lyrics
இது என்ன மாயம் இரவாக நீ
இரவாக நீ பாட்டு வரிகள்
இரவாக நீ படத்தின் பேர்
இரவாக நீ ரிங்டோன்
இரவாக நீ வரிகள்
பாடல் இரவாக நீ
ஜி.வி. பிரகாஷ் குமாா் இரவாக நீ