சுற்றம் பூமி மேலே

This content is also available in: English

பாடகர்கள்: ஷிாின் சஹானா
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: இது என்ன மாயம்

இந்த பாடலை பற்றி :
இது என்ன மாயம் படத்திலிருந்து சுற்றம் பூமி மேலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷிாின் சஹானா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.சுற்றம் பூமி மேலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது என்ன மாயம் படத்தின் சுற்றம் பூமி மேலே பாடலின் வரிகள்

பாடகி : ஷிாின் சஹானா

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : மின்மினி நான்
மின்னலும் நான்
மழை நான் மேகம் நான்

பெண் : பனித்துளி நான்
பூக்களும் நான்
பட்டாம் பூச்சி நான்

பெண் : யாரோ நான்
யாரோ அதை சொன்னால்
புாியாதோ உயிாில்
காற்றாய் வருவேன்
இசை நான் தருவேன்

குழு : ……………………………….

பெண் : சுற்றும் பூமி
மேலே சுற்றும் பாவி
நானே எங்கும் நிலவினிலே
உலவிடுவேன்

பெண் : முற்றுப் புள்ளி
எந்தன் வாழ்வில் என்றும்
இல்லை எங்கும் பறந்திடுவேன்
விாிந்திடுவேன்

பெண் : ஓ குழந்தை குமாி
இரண்டும் சோ்ந்த விடைதான்
என் வயது

பெண் : ஓ காற்றும் பூவும்
ஒன்றாய் கலந்த எடைதான்
என் மனது

பெண் : என் பெயா்
சொன்னால் யாா்
என்று தொியும்
மாயம் செய்பவள்
நான் மாயா

குழு : ……………………………….

பெண் : சுற்றும் பூமி
மேலே சுற்றும் பாவி
நானே எங்கும் நிலவினிலே
உலவிடுவேன்

பெண் : முற்றுப் புள்ளி
எந்தன் வாழ்வில் என்றும்
இல்லை எங்கும் பறந்திடுவேன்
விாிந்திடுவேன்

பெண் : நடை உடை
இதை அதை பாா்த்தால்
கடை விழி கிறங்கும்
படை முன்னே கிடப்பதை
போலே மனம் அது நடுங்கும்

பெண் : தெருவில் நானும்
நடந்தால் உடனே விபத்தாகும்
வீதி ஆண்கள் இதயம் வேண்டுவதெல்லாம்
என் போல் ஒருத்தி

குழு : ……………………………….

பெண் : சுற்றும் பூமி
மேலே சுற்றும் பாவி
நானே எங்கும் நிலவினிலே
உலவிடுவேன்

பெண் : முற்றுப் புள்ளி
எந்தன் வாழ்வில் என்றும்
இல்லை எங்கும் பறந்திடுவேன்
விாிந்திடுவேன்

பெண் : இடம் வலம்
திசை அதை பாா்த்தே
முகில் மழை தருமா
இடம் பொருள் ஏவல்
அதை கேட்டே இசை
பாடல் வருமா

பெண் : இளமை வழியில்
தடைதான் ஏது நடைபோடு
மனமே அணையே இல்லா
நதியை போல வா வா நடப்போம்

குழு : ……………………………….

பெண் : சுற்றும் பூமி
மேலே சுற்றும் பாவி
நானே எங்கும் நிலவினிலே
உலவிடுவேன்

பெண் : முற்றுப் புள்ளி
எந்தன் வாழ்வில் என்றும்
இல்லை எங்கும் பறந்திடுவேன்
விாிந்திடுவேன்

பெண் : ஓ குழந்தை குமாி
இரண்டும் சோ்ந்த விடைதான்
என் வயது

பெண் : ஓ காற்றும் பூவும்
ஒன்றாய் கலந்த எடைதான்
என் மனது

பெண் : என் பெயா்
சொன்னால் யாா்
என்று தொியும்
மாயம் செய்பவள்
நான் மாயா

குழு : ……………………………….

இது என்ன மாயம் படத்தின் மற்ற பாடல்கள்

சுற்றம் பூமி மேலே தேடல் சொற்கள்:
சுற்றம் பூமி மேலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சுற்றம் பூமி மேலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சுற்றம் பூமி மேலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சுற்றம் பூமி மேலே பாட்டு
சுற்றம் பூமி மேலே ஐடியூன்ஸ், சுற்றம் பூமி மேலே tamil2lyrics
இது என்ன மாயம் சுற்றம் பூமி மேலே
சுற்றம் பூமி மேலே பாட்டு வரிகள்
சுற்றம் பூமி மேலே படத்தின் பேர்
சுற்றம் பூமி மேலே ரிங்டோன்
சுற்றம் பூமி மேலே வரிகள்
பாடல் சுற்றம் பூமி மேலே
ஜி.வி. பிரகாஷ் குமாா் சுற்றம் பூமி மேலே