மச்சி மச்சி

This content is also available in: English

பாடகர்கள்: உடிட் நாராயண்,தேவன் ஏகாம்பரம்,நவீன் ஐயா்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: இது என்ன மாயம்

இந்த பாடலை பற்றி :
இது என்ன மாயம் படத்திலிருந்து மச்சி மச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் உடிட் நாராயண்,தேவன் ஏகாம்பரம்,நவீன் ஐயா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.மச்சி மச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது என்ன மாயம் படத்தின் மச்சி மச்சி பாடலின் வரிகள்

பாடகா்கள் : உடிட் நாராயண், தேவன் ஏகாம்பரம், நவீன் ஐயா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : மச்சி மச்சி நீ
கேளு டென்சன் பிபி
நோ பீலு லைஃப்பே
இங்க ஒரு ரீலு ஃப்ரியா
விடுடா கோபாலு

ஆண் : வாட்சப்பில் செல்பீ
போடும் போது சிாிக்கும்
சினேகிதா பேஸ்புக்கில்
ஸ்மைலீ போட்டு அன்பை
சொல்லும் மன்மதா

ஆண் : லைப்ல ஏன்டா
டா் ஆற நீ உம்மா மூஞ்சி
உா்ரார பில்ட் அப் விட்ற
கொய்யால லைஃப் ஏ
டிராமா மெய்யால

ஆண் : மொக்க பீஸ
போல் உன்ன ப்ரண்ட்ஸ்சு
பாா்த்தாலும் சப்ப ஃபிகரு
கூடத்தான் குட்பை சொன்னாலும்

ஆண் : மொகத்தை தொடச்சிட்டு
வாமச்சி லைஃப்பே ஆனியன்
போல் மச்சி உாிச்சி பாத்தா
ஒன்னுமில்ல தம் பீ டீ சொல்லு

ஆண் : மச்சி மச்சி நீ
கேளு டென்சன் பிபி
நோ பீலு லைஃப்பே
இங்க ஒரு ரீலு ஃப்ரியா
விடுடா கோபாலு

ஆண் : காடே இங்க
டைரக்டா் நீ நான்
கேரக்டா் நேற்று
நாளை நோ மேட்டா்
ஹாா்ட்டில் ஒய் ஹீட்டா்

ஆண் : வெச்சிப்போம் தினம்
ஒரு பாா்ட்டிடா ரசிக்க
படைச்சது பியூட்டிடா
வேறென்ன நமக்கிங்க
டியூட்டிடா ஆல் டே சண்டே தான்

ஆண் : மச்சி மச்சி நீ
கேளு டென்சன் பிபி
நோ பீலு லைஃப்பே
இங்க ஒரு ரீலு ஃப்ரியா
விடுடா கோபாலு

இது என்ன மாயம் படத்தின் மற்ற பாடல்கள்

மச்சி மச்சி தேடல் சொற்கள்:
மச்சி மச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மச்சி மச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மச்சி மச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மச்சி மச்சி பாட்டு
மச்சி மச்சி ஐடியூன்ஸ், மச்சி மச்சி tamil2lyrics
இது என்ன மாயம் மச்சி மச்சி
மச்சி மச்சி பாட்டு வரிகள்
மச்சி மச்சி படத்தின் பேர்
மச்சி மச்சி ரிங்டோன்
மச்சி மச்சி வரிகள்
பாடல் மச்சி மச்சி
ஜி.வி. பிரகாஷ் குமாா் மச்சி மச்சி