அம்மாடி இதுதான் காதல

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: கே. பாக்கியராஜ்
படம்: இது நம்ம ஆளு

இந்த பாடலை பற்றி :
இது நம்ம ஆளு படத்திலிருந்து அம்மாடி இதுதான் காதல என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. பாக்கியராஜ்.அம்மாடி இதுதான் காதல பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது நம்ம ஆளு படத்தின் அம்மாடி இதுதான் காதல பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. பாக்கியராஜ்

பெண் : அம்மாடி
குழு : ம்ம்ம் ம்ம்ம்
பெண் : இது தான் காதலா
குழு : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : அட ராமா இது
என்ன வேதமோ நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது கண்ணு
ரெண்டும் தானா தாளம் போடுது

குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து
சேரும்

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : அம்மாடி இது தான்
காதலா அட ராமா இது என்ன
வேதமோ

ஆண் : நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தானா
தாளம் போடுது

பெண் : கொட்டுங்க
கொட்டுங்க கும்மிய
கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர
சேல மாலையோடு நாளை
வந்து சேரும்

ஆண் : கன்னம் அழகிய
ரோசாபூ கண்ணில் சிரிக்கிது
ஊதாபூ உதட்டில் உதிரும்
தேன் முல்லை பூ

பெண் : அஞ்சி ஒதுங்குது
மாராப்பு இன்னும் எதுக்கிந்த
வீராப்பு அணைக்க சிவக்கும்
ஆவாரம்பூ

ஆண் : அடி சித்திரமே
பட்டு சேலைய கட்டுச்சி
தேவதை பாதங்கள்
பூமியை ஒட்டுச்சு

பெண் : உன் பத்து விரல்களும்
மேனியில் பட்டுச்சு பட்ட
இடங்களில் குங்குமம்
கொட்டுச்சு

ஆண் : நித்தம் இரவினில்
விதை படிக்கையில்
ரசிச்சு பழகும் அழகு

பெண் : அள்ளி அணைக்கையில்
அந்தி விளக்கினில் விடியல்
எனக்கு கடிதம் எழுது

குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து
சேரும்

ஆண் : அம்மாடி இது தான்
காதலா அட ராமா இது என்ன
வேதமோ

பெண் : நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தானா
தாளம் போடுது

ஆண் : கொட்டுங்க
கொட்டுங்க கும்மிய
கொட்டுங்க நேரம்
நல்ல நேரம்

பெண் : ஒரு கூர
சேல மாலையோடு நாளை
வந்து சேரும்

குழு : ……………………………

பெண் : ஆடி பறக்குற
பாவாடை மூடி மறைக்கிற
மேலாட இரண்டும் எனக்கு
நீயாகனும்

ஆண் : நீந்தி குளிக்கிற
நீரோட நெஞ்ச தழுவுற
பூமால இரண்டும் எனக்கு
நீயாகனும்

பெண் : இந்த அள்ளி
குளத்துல மீனும் குதிக்குது
கட்டி தழும்புது தாளமடிக்குது

ஆண் : ஒரு முல்லை
வனத்துல வண்டு பறக்குது
பூவ திறக்குது கல்லை
குடிக்குது

பெண் : கொட்டி கொடுக்கணும்
கட்டில் சுகம் அது விடியும்
வரைக்கும் இருக்கும்

ஆண் : கட்டி பிடித்தத
கை விட்டு பிரிந்ததும்
அடுத்த இரவின் வரவை
நினைக்கும்

குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து
சேரும்

பெண் : அம்மாடி இது தான்
காதலா அட ராமா இது என்ன
வேதமோ

ஆண் : நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தானா
தாளம் போடுது

பெண் : கொட்டுங்க
கொட்டுங்க கும்மிய
கொட்டுங்க நேரம்
நல்ல நேரம்

ஆண் : ஒரு கூர
சேல மாலையோடு
நாளை வந்து சேரும்

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து
சேரும்

இது நம்ம ஆளு படத்தின் மற்ற பாடல்கள்

அம்மாடி இதுதான் காதல தேடல் சொற்கள்:
அம்மாடி இதுதான் காதல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மாடி இதுதான் காதல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மாடி இதுதான் காதல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மாடி இதுதான் காதல பாட்டு
அம்மாடி இதுதான் காதல ஐடியூன்ஸ், அம்மாடி இதுதான் காதல tamil2lyrics
இது நம்ம ஆளு அம்மாடி இதுதான் காதல
அம்மாடி இதுதான் காதல பாட்டு வரிகள்
அம்மாடி இதுதான் காதல படத்தின் பேர்
அம்மாடி இதுதான் காதல ரிங்டோன்
அம்மாடி இதுதான் காதல வரிகள்
பாடல் அம்மாடி இதுதான் காதல
கே. பாக்கியராஜ் அம்மாடி இதுதான் காதல