காமதேவன் ஆலயம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,கே.பாக்கியராஜ்
இசையமைப்பாளர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
படம்: இது நம்ம ஆளு

இந்த பாடலை பற்றி :
இது நம்ம ஆளு படத்திலிருந்து காமதேவன் ஆலயம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,கே.பாக்கியராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.காமதேவன் ஆலயம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது நம்ம ஆளு படத்தின் காமதேவன் ஆலயம் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : கே.பாக்கியராஜ்

இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

குழு : ஆ ஆ ஆ ஆ

ஆண் : காம தேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்
காம தேவன் ஆலயம் அதில்
காதல் தீபம் ஆயிரம்

பெண் : இருவரின் தோளில்
மாலை இரவனில் ராஜ லீலை
ஆண் : தேவகானம் கேட்கும்

பெண் : அழகிய காம தேவன்
ஆலயம் அதில் காதல் தீபம்
ஆயிரம்

குழு : ஆஹா ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : பன்னீர் பூவில்
இவள் தேகம் அதை
பார்க்க பார்க்க வரும்
மோகம்

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஹா

பெண் : கண்கள் காதல்
கதை பேசும் அவை காம
பாங்கலை வீசும்

ஆண் : நெஞ்சனை
பஞ்சணை இட கூடாதோ
பெண் : கொஞ்சிடும் அஞ்சுகம்
உன்னை தேடாதோ

ஆண் : தத்தி வந்த தத்தை
கிளி முத்தம் இட்டு முத்து
கிளி
பெண் : சொர்கத்துக்கு எந்த
வழி சொல்லி தந்தேன்
மெல்ல படி

ஆண் : இன்னும் இன்னும்
என்று மனம் ஏங்கும் ஏக்கம்
கண்ணில் தெரியுது

பெண் : காம தேவன்
ஆலயம் அதில் காதல்
தீபம் ஆயிரம்

ஆண் : இருவரின் தோளில்
மாலை இரவனில் ராஜ லீலை
பெண் : தேவகானம் கேட்கும்

ஆண் : அழகிய காம தேவன்
ஆலயம் அதில் காதல் தீபம்
ஆயிரம்

குழு : ஹே ஹே ஹே
ஹே ஆஹா ஆஆ

பெண் : கட்டில் ராஜா
சபை கூடும் அது காலை
வேலை வரை நீளும்
குழு : ஆஹா ஆஆ ஆஆ

ஆண் : தொட்டால் கை
நழுவி போகும் இந்த
தோகை தேகம் லயம்
ஆகும்

பெண் : ஒத்திகை நித்தமும்
இனி பார்க்காதோ
ஆண் : சித்திர முத்திரை
இதழ் கேட்காதோ

பெண் : பஞ்சு மெத்தை
இட்டு கொள்ள பத்து
விரல் தொட்டு கொள்ள
ஆண் : நித்தம் உன்னை
உச்சரிக்க முத்தம் இனி
அச்சடிக்க

பெண் : மெட்டி சத்தம்
மெட்டு சொல்ல பாட
வேண்டும் நூறு கவிதைகள்

ஆண் : காம தேவன் ஆலயம்
பெண் : அதில் காதல் தீபம்
ஆயிரம்

ஆண் : இருவரின் தோளில் மாலை
பெண் : இரவனில் ராஜ லீலை
ஆண் : தேவகானம் கேட்கும்

பெண் : அழகிய காம
தேவன் ஆலயம்
ஆண் : அதில் காதல்
தீபம் ஆயிரம்

ஆண் & பெண் : காம தேவன்
ஆலயம் அதில் காதல் தீபம்
ஆயிரம்

இது நம்ம ஆளு படத்தின் மற்ற பாடல்கள்

காமதேவன் ஆலயம் தேடல் சொற்கள்:
காமதேவன் ஆலயம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காமதேவன் ஆலயம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காமதேவன் ஆலயம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காமதேவன் ஆலயம் பாட்டு
காமதேவன் ஆலயம் ஐடியூன்ஸ், காமதேவன் ஆலயம் tamil2lyrics
இது நம்ம ஆளு காமதேவன் ஆலயம்
காமதேவன் ஆலயம் பாட்டு வரிகள்
காமதேவன் ஆலயம் படத்தின் பேர்
காமதேவன் ஆலயம் ரிங்டோன்
காமதேவன் ஆலயம் வரிகள்
பாடல் காமதேவன் ஆலயம்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் காமதேவன் ஆலயம்