சங்கீதம் பாட

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: கே.பாக்யராஜ்
படம்: இது நம்ம ஆளு

இந்த பாடலை பற்றி :
இது நம்ம ஆளு படத்திலிருந்து சங்கீதம் பாட என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம்,எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.பாக்யராஜ்.சங்கீதம் பாட பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது நம்ம ஆளு படத்தின் சங்கீதம் பாட பாடலின் வரிகள்

பாடகி : வாணி ஜெயராம்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : கே.பாக்யராஜ்

பெண் : சங்கீதம் ஆஆ
ஆ சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும் சங்கீதம்
பாட ஞானமுள்ளவர்கள்
வேண்டும் அறைகுறை
விஷயங்கள் அறிந்தவர்
புரிந்தவர் மேடை ஏறலாமோ
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள்
வேண்டும்

ஆண் : { என் ….. முருகனின்
திருவடி தருகிற அருளிது
மேடை ஏறியதும் பாடல்
ஓடி வரும் ராகம் பாவம்
கேளு } (2)

ஆண் : நீல குயிலினமும்
சோலை கிளியினமும்
கானம் பாட தினம்
யாரை கேட்கிறது

ஆண் : சங்கீதம் பாட
கேள்வி ஞானம் அது
போதும் நிறைகுடம்
இவன் என புரிந்திடும்
நிலை வரும் போக
போக பாரு

பெண் : சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும்

பெண் : ஆ ஆஆஆஆ
ஒன்றல்ல நான் பார்த்த
சபை ஊரெல்லாம் என்
கான மழை நீயும் இன்று
கேளு கல்யாணி

ஆண் : உன்னைப்போல்
நான் மேதையில்லை
ஆனாலும் நான்
பேதையில்லை பாடுவதை
பாடு கலைவாணி

பெண் : பத்து தலைமுறை
கற்று தெரிந்தவள் பாடும்
கீதம் தோற்றிடுமோ

ஆண் : முத்து தமிழ்
இசை முற்றும் அறிந்தவன்
முன்னால் ஏனிந்த தலை
கணமோ

பெண் : சிறு கிளி
பருந்தென பறக்காது
ஆண் : பருந்துகள்
கிளியென பேசாது

பெண் : எதற்கு விளக்கம்
ஆண் : உனக்கு நடுக்கம்
பெண் : புகழும்
ஆண் : பரிசும்
பெண் : எனக்கே
ஆண் : எனக்கே

பெண் : சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும்
ஆண் : நிறைகுடம்
இவன் என புரிந்திடும்
நிலை வரும் போக
போக பாரு

பெண் : சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும்

பெண் : அலை கடல் அதன்
ஆழம் அறியாது இறங்கினால்
பின்பு மீள முடியாது இசை
ஒரு பெருங்கடல் போலே

ஆண் : தெரிந்து தான்
இங்கு பாட துவங்கினேன்
துணிந்து தான் இசைகடலில்
இறங்கினேன் நான் ஒரு
மீனவன் போலே

பெண் : ஸ்வரமும் லயமும்
வலையில் விழுமோ
வீண் ஜாலமும் ஏனோ

ஆண் : இசையின்
வலையில் எவரும்
விழுவார் நீ
கூடத்தான் மானே

பெண் : என் பாட்டுக்கு
நீ கை தட்டும் அதிசயம்
நடைபெறும் பாரு

ஆண் : அந்தச்செருக்கு
இன்னும் எதற்கு வெற்றி
பதக்கம் இங்கே எனக்கு

பெண் : ஆ ஆஆ ஆ ஆஆ
ஆண் : ஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ

பெண் : ஆ ஆஆ ஆ ஆஆ
ஆண் : ஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ

பெண் : ஆ ஆஆ ஆ ஆஆ
சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும்

ஆண் : இதுவரை நடத்திய
பரீட்சையில் ஜெயித்த பின்
இன்னும் என்ன வேண்டும்
சங்கீதம் பாட கேள்வி ஞானம்
இது போதும்

பெண் : ச ரி க ரி க ப க ப
…………………………………
சங்கீதம்

ஆண் : .……………………………….
பா ஆஆ ஆஆ ஆ சங்கீதம்

பெண் : ………………………………………..
சங்கீதம்

ஆண் : ஆ ஆஆ ஆஆ
ரப்ப ரப்பா சங்கீதம்

பெண் : ………………………….
ச சங்கீதம்

ஆண் : தின கிட தின
கிட சங்கீதம்

பெண் : ………………………………………..
சங்கீதம்

ஆண் : ……………………………………………..

பெண் : ச ச னி ச ச னி த ப னி த னி
ஆண் : ………………………………………….
பெண் : ப ப ப க ப
ஆண் : சுசுசுசுசுசு
பெண் : த னி த னி த ப பா
ஆண் : ச ச சச ச

பெண் : ப தனி தனி ட ப பா
ஆண் : ரப்பா ப ப ரப்பா ப பா
பெண் : ரி ச சி ச னி ச
ஆண் : ………………………..
பெண் : ப த னி ச
ஆண் : ஹே ஹே ஹே
பெண் : க ரி ரி
ஆண் : ஆஹா ஆஆ
பெண் : ரி ச ச
ஆண் : ஆஹா ஆஆ

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண் : தனி த ப த ப ப
சங்கீதம் பாட கேள்வி
ஞானம் இது போதும்

இது நம்ம ஆளு படத்தின் மற்ற பாடல்கள்

சங்கீதம் பாட தேடல் சொற்கள்:
சங்கீதம் பாட எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சங்கீதம் பாட வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சங்கீதம் பாட.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சங்கீதம் பாட பாட்டு
சங்கீதம் பாட ஐடியூன்ஸ், சங்கீதம் பாட tamil2lyrics
இது நம்ம ஆளு சங்கீதம் பாட
சங்கீதம் பாட பாட்டு வரிகள்
சங்கீதம் பாட படத்தின் பேர்
சங்கீதம் பாட ரிங்டோன்
சங்கீதம் பாட வரிகள்
பாடல் சங்கீதம் பாட
கே.பாக்யராஜ் சங்கீதம் பாட