நான் ஆளான தாமரை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: கே.பாக்கியராஜ்
படம்: இது நம்ம ஆளு

இந்த பாடலை பற்றி :
இது நம்ம ஆளு படத்திலிருந்து நான் ஆளான தாமரை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.பாக்கியராஜ்.நான் ஆளான தாமரை பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது நம்ம ஆளு படத்தின் நான் ஆளான தாமரை பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே.பாக்கியராஜ்

பெண் : இஸ் ஆஆ நான்
ஆளான தாமரை ரொம்ப
நாளாக தூங்கல நான்
ஆளான தாமரை ரொம்ப
நாளாக தூங்கல

பெண் : அம்மி மிதிச்சும்
நேக்கு எதுவுமில்ல அந்த
கவல நோக்கு புரியவில்ல

பெண் : நான் தொட்டா
என்ன சுட்டா விடும்
வாங்கோ அட கிட்டே
வந்து முத்தம் ஒன்னு
தாங்கோ

பெண் : நான் ஆளான
தாமரை ரொம்ப நாளாக
தூங்கல

பெண் : மாமி மடிசார
பாத்து உங்க மோகம்
ஏறும் தாகம் மீறும்
புரிஞ்சிக்கிட்டேன்
நான் தெரிஞ்சுகிட்டேன்

பெண் : இன்னு எண்ணம்
தள்ளி வச்சா என் உடம்பு
தாங்காது உங்களதான்
எண்ணி இந்த கண்ணு
ரெண்டும் தூங்காது

பெண் : உங்க மார்மேல
சாயணும் மடிமேல
ஆடணும் தடுப்பேளா
இடம் கொடுப்பேளா

பெண் : வஞ்சி மனம் கெஞ்ச
அட வஞ்சம் என்ன கொஞ்ச
வஞ்சி மனம் கெஞ்ச அட
வஞ்சம் என்ன கொஞ்ச
கொஞ்ச கொஞ்ச வாங்கோன்னா

பெண் : நான் ஆளான
தாமரை ரொம்ப நாளாக
தூங்கல

பெண் : அம்மி மிதிச்சும்
நேக்கு எதுவுமில்ல அந்த
கவல நோக்கு புரியவில்ல

பெண் : நான் தொட்டா
என்ன சுட்டா விடும்
வாங்கோ அட கிட்டே
வந்து முத்தம் ஒன்னு
தாங்கோ

பெண் : நேத்து ருதுவான
சீதா இப்ப நாலு மாசம்
மூனு வாரம் குளிக்கலயாம்
குளிர் புளிக்கலயாம்

பெண் : புள்ள வரம்
இல்லையின்னா இல்லறமே
பாவோம் னா புத்திகெட்ட
சத்தியத்தை வித்துப்புட்டு
வாங்கோ னா

பெண் : உங்க வேண்டாத
ரோஷமும் வீம்பான
கோபமும் விடுங்கோ
னா கட்டி புடிங்கோ னா

பெண் : எம்மா எம்மா
உள்ள நான் என்னானுதான்
சொல்ல எம்மா எம்மா உள்ள
நான் என்னானுதான் சொல்ல
சொல்ல சொல்ல நில்லுங்கோ

பெண் : நான் ஆளான
தாமரை ரொம்ப நாளாக
தூங்கல நான் ஆளான
தாமரை ரொம்ப
நாளாக தூங்கல

பெண் : அம்மி மிதிச்சும்
நேக்கு எதுவுமில்ல அந்த
கவல நோக்கு புரியவில்ல

பெண் : நான் தொட்டா
என்ன சுட்டா விடும்
வாங்கோ அட கிட்டே
வந்து முத்தம் ஒன்னு
தாங்கோ

இது நம்ம ஆளு படத்தின் மற்ற பாடல்கள்

நான் ஆளான தாமரை தேடல் சொற்கள்:
நான் ஆளான தாமரை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் ஆளான தாமரை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் ஆளான தாமரை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் ஆளான தாமரை பாட்டு
நான் ஆளான தாமரை ஐடியூன்ஸ், நான் ஆளான தாமரை tamil2lyrics
இது நம்ம ஆளு நான் ஆளான தாமரை
நான் ஆளான தாமரை பாட்டு வரிகள்
நான் ஆளான தாமரை படத்தின் பேர்
நான் ஆளான தாமரை ரிங்டோன்
நான் ஆளான தாமரை வரிகள்
பாடல் நான் ஆளான தாமரை
கே.பாக்கியராஜ் நான் ஆளான தாமரை