கோபமான பறவை

This content is also available in: English

பாடகர்கள்: ஜிதின் ராஜ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: இரும்புத்திரை

இந்த பாடலை பற்றி :
இரும்புத்திரை படத்திலிருந்து கோபமான பறவை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிதின் ராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.கோபமான பறவை பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரும்புத்திரை படத்தின் கோபமான பறவை பாடலின் வரிகள்

பாடகர் : ஜிதின் ராஜ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஓஹோ ஓஓஓ
அங்கிரி ப்ர்ட் ஆன ஆள
இப்போ லவ் ப்ர்ட் ஆக்கிட்டா
டா கோவ கார ஆள தான் இவ
குழந்தை ஆக்கிட்டா டா

ஆண் : ராட்சகன் போல
இருந்தவன ரூப்சூர்
ஆக்கிட்டா டா சண்ட
கோழிய இப்போ ப்ராய்லர்
கோழியா ஆக்கிட்டா

ஆண் : { பேபி நீ போதும்
நீ போதும் ஜாலி ஜாலி
ஜாலி பேபி நீ போன உன்
பேபி காலி காலி காலி } (2)

ஆண் : அந்நியனாக
இருந்தவன அம்பி
ஆக்கிட்டா டா பாட்ஷாவ
பேசி பேசியே மாணிக்
ஆக்கிட்டா டா

ஆண் : தோனி போல சிக்ஸ்
அடிச்சவன டிராவிட் ஆக்கிட்டா
டா குங் பியூ கிளாஸ்சுக்கு
போனவன யோகா கிளாஸ்சுக்கு
அனுப்பிட்டா

ஆண் : { பேபி நீ போதும்
நீ போதும் ஜாலி ஜாலி
ஜாலி பேபி நீ போன உன்
பேபி காலி காலி காலி } (2)

இரும்புத்திரை படத்தின் மற்ற பாடல்கள்

கோபமான பறவை தேடல் சொற்கள்:
கோபமான பறவை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோபமான பறவை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோபமான பறவை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோபமான பறவை பாட்டு
கோபமான பறவை ஐடியூன்ஸ், கோபமான பறவை tamil2lyrics
இரும்புத்திரை கோபமான பறவை
கோபமான பறவை பாட்டு வரிகள்
கோபமான பறவை படத்தின் பேர்
கோபமான பறவை ரிங்டோன்
கோபமான பறவை வரிகள்
பாடல் கோபமான பறவை
யுவன் ஷங்கர் ராஜா கோபமான பறவை