அழகே

This content is also available in: English

பாடகர்கள்: அருண் காமத் மற்றும் ஜோனிடா காந்தி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: இரும்புத்திரை

இந்த பாடலை பற்றி :
இரும்புத்திரை படத்திலிருந்து அழகே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண் காமத் மற்றும் ஜோனிடா காந்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.அழகே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரும்புத்திரை படத்தின் அழகே பாடலின் வரிகள்

பாடகர்கள் : அருண் காமத் மற்றும் ஜோனிடா காந்தி

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்

ஆண் : அழகே
ஒளிவிழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடி போனாய்
கண்மூடி காதல் நான் ஆனேன்

ஆண் : நீ வீசிடும் சிறு மூச்சை
உள்வாங்கினேன்
மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன்

பெண் : அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்

குழு : ………………………………………..

ஆண் : ஓஹோ..
சிப்பிக்குள் ஒட்டி கொள்ளும்
முத்து போல
திட்டிக்குள் ஒட்டி கொள்ளும்
அன்பு பார்த்தேன்
வெயிலில் வீழ்ந்து விட்ட
துளி போல
உன் கடை விழி கனலில் காய்கிறேன்

பெண் : திண்ட திண்டாடி வீனானேன்
உன்னை கொண்டாடி தேனானேன்
கண்ண காண்டி நான் ஆவேன்
நில் என் முன்னாடி நீ யாவேன்

பெண் : அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்

பெண் : அழகே
ஒளிவிழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடி போனாய்
கண்மூடி காதல் நான் ஆனேன்

ஆண் : நீ வீசிடும் சிறு மூச்சை
உள்வாங்கினேன்
மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன்

பெண் : அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்

குழு : …………………………………………….

இரும்புத்திரை படத்தின் மற்ற பாடல்கள்

அழகே தேடல் சொற்கள்:
அழகே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகே பாட்டு
அழகே ஐடியூன்ஸ், அழகே tamil2lyrics
இரும்புத்திரை அழகே
அழகே பாட்டு வரிகள்
அழகே படத்தின் பேர்
அழகே ரிங்டோன்
அழகே வரிகள்
பாடல் அழகே
யுவன் ஷங்கர் ராஜா அழகே