முதல் முறை

This content is also available in: English

பாடகர்கள்: ஜித்தின் ராஜ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: இரும்புத்திரை

இந்த பாடலை பற்றி :
இரும்புத்திரை படத்திலிருந்து முதல் முறை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜித்தின் ராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.முதல் முறை பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரும்புத்திரை படத்தின் முதல் முறை பாடலின் வரிகள்

பாடகர் : ஜித்தின் ராஜ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஓஹோ…ஓஓ…..
முதல் முறை மழை பார்க்கும்
பிள்ளையை போல் நானே
விழி விரிந்திட பார்த்தேனே
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே

ஆண் : இது வரை சுவை தீட்டும்
நொடிகளை தோற்றேனே
அவள் திருடிட பூத்தேனே
புது புலன்களை சேர்த்தேனே

ஆண் : கரை பட்ட ஓட்டை தொட்டி
தினம் பார்த்து தாண்டி சென்றேன்
அது வாசல் பூவை ஏந்தி
உயிர் தாங்க இன்றே கண்டேன்

ஆண் : மனதோடு நேசம் பேசும் கண்கள்
நமக்கென்றே நிற்கும் கால்கள்
நம் தோளை தட்டும் கைகள்

ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்

ஆண் : ஏன் தோன்றினேன்
வாழ்கிறேன்
உணர்ந்து கொள்ள நேரம் இன்றி
ஓடினேன் ஓடோடினேன்
ஏன் என்னைமாற்றினாள்

ஆண் : என் கோபமும் காயமும்
தூர வீசி காயும் நெஞ்சில்
ஈரம் பூசி தூசி நீக்கி
தூய்மை ஆக்கினாள்

ஆண் : ஏன் வாழ்வில் ஓரமாய்
ஓயாத பேரலை
அணையாத காற்றிலே
அன்பின்று நேரலை

ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்

ஆண் : முதல் முறை மழை பார்க்கும்
பிள்ளையை போல் நானே
விழி விரிந்திட பார்த்தேனே
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே

ஆண் : இது வரை சுவை தீட்டும்
நொடிகளை தோற்றேனே
அவள் திருடிட பூத்தேனே
புது புலன்களை சேர்த்தேனே
ஹே ஹே ஹே……..

இரும்புத்திரை படத்தின் மற்ற பாடல்கள்

முதல் முறை தேடல் சொற்கள்:
முதல் முறை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முதல் முறை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முதல் முறை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முதல் முறை பாட்டு
முதல் முறை ஐடியூன்ஸ், முதல் முறை tamil2lyrics
இரும்புத்திரை முதல் முறை
முதல் முறை பாட்டு வரிகள்
முதல் முறை படத்தின் பேர்
முதல் முறை ரிங்டோன்
முதல் முறை வரிகள்
பாடல் முதல் முறை
யுவன் ஷங்கர் ராஜா முதல் முறை