யார் இவன்

This content is also available in: English

பாடகர்கள்: காபிர் வாசுகி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: இரும்புத்திரை

இந்த பாடலை பற்றி :
இரும்புத்திரை படத்திலிருந்து யார் இவன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் காபிர் வாசுகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.யார் இவன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரும்புத்திரை படத்தின் யார் இவன் பாடலின் வரிகள்

பாடகர் : காபிர் வாசுகி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்து கொண்டு
பார்ப்பவன் வான் கடல்
மண்ணிலும் மனதிலும்
காதை வாய்த்துக்கொண்டு
கேட்பவன்

ஆண் : காதோரம் வாய்
வச்சு காத்தோட நீ பேசு
சத்தம் போட்ட வார்த்தை
எல்லாம் அவன் சிறையில
செத்திடுச்சு

ஆண் : எங்க போய்
ஒழிஞ்சாலும் ஏதோ
ஒன்னு பாக்குது யார்கிட்ட
பேசினாலும் ஏதோ ஒன்னு
கேட்குது

ஆண் : அடிமையாக
வோங்கிருந்த அடிதடினு
இறங்கலாம் ஆசயத்தான்
காட்டி இப்போ
குழு : கால வாரி வெட்டுறான்

ஆண் : யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்து கொண்டு
பார்ப்பவன் வான் கடல்
மண்ணிலும் மனதிலும்
காதை வாய்த்துக்கொண்டு
கேட்பவன்

ஆண் : வேஷத்தை இழந்தாச்சு
வானம் பாத்து கைய கட்டு
உத்தமன் தான் இல்லையினு
வங்கியில வட்டி கட்டு

ஆண் : எப்பபயோ செஞ்சதெல்லாம்
எங்கெங்கேயோ பதியிது கோட்ட
விட்டு தோத்த பின்தான் ஆட்டமே
புரியுது

ஆண் : எங்கிருந்து அடிக்கிறான்னு
தேடி பாக்க போயிதான் உருவமில்லா
மிருகமாத்தான் கற்பனைல சிரிக்கிறான்

ஆண் : யார் இவன்
யார் இவன்

ஆண் : கருவிய கையில
பிடிச்சு கனவு கூச்சம்
காசையெல்லாம் பொதச்சு
ரகசியம் பூட்டித்தான் அடச்சு
யாருக்கும் தெரியாம மறச்சு

ஆண் : இலவசம் விளம்பரமின்னு
அதன் வாசம் இழுத்திச்சு எல்லை
இல்ல ஆசைபடுன்னு கூச்சமில்லாம
சொல்லிச்சு

ஆண் : சாக்கு இப்போ இருக்குது
சாவி இன்னும் பொருந்துது
பூட்டிருக்க பூட்டிருக்க வச்ச
சரக்கு மட்டும் கரையிது

இரும்புத்திரை படத்தின் மற்ற பாடல்கள்

யார் இவன் தேடல் சொற்கள்:
யார் இவன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யார் இவன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யார் இவன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யார் இவன் பாட்டு
யார் இவன் ஐடியூன்ஸ், யார் இவன் tamil2lyrics
இரும்புத்திரை யார் இவன்
யார் இவன் பாட்டு வரிகள்
யார் இவன் படத்தின் பேர்
யார் இவன் ரிங்டோன்
யார் இவன் வரிகள்
பாடல் யார் இவன்
யுவன் ஷங்கர் ராஜா யார் இவன்