ஆடுபுலி ஆட்டம்

This content is also available in: English

பாடகர்கள்: தேவா
இசையமைப்பாளர்: போபோ ஷாஷி
படம்: ஜருகண்டி

இந்த பாடலை பற்றி :
ஜருகண்டி படத்திலிருந்து ஆடுபுலி ஆட்டம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தேவா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் போபோ ஷாஷி.ஆடுபுலி ஆட்டம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜருகண்டி படத்தின் ஆடுபுலி ஆட்டம் பாடலின் வரிகள்

பாடகர் : தேவா

இசையமைப்பாளர் : போபோ ஷாஷி

ஆண் : ஹேய்ய்
ஆண் : எப்பா ஈஸ்வரா

குழு : ஆடுபுலி ஆட்டம்
ஆடு ஓடி போச்சு
தேடி போறார் சாரு
சொல்வதிங்கு யாரு

குழு : தப்பு ஒன்னு செஞ்சு
தப்பு தப்பா போச்சு
எக்கு தப்பா இங்க
சிக்கி கொண்டதாரு

ஆண் : பாவம் சாரு
பாவம் ப்ரண்டு
அத விட இன்னும்
பாவம் பொண்ணு
நாயம் தர்மம்
எக்ஸ்பிரி ஆச்சு
நெனப்புக்கு சரினா
சரியென ஆச்சு

ஆண் : மதிலுல போற
ஓணா புடிச்சு
மடியில சொருகுன
கதையா ஆச்சு
கதையா ஆச்சு

குழு : ஹேய் ஹேய் ஹேய்
{நானா நன்ன நானா
நானா நன்ன நன்ன
நானாநன்ன நானா} (2)

ஆண் : கண்ணுல வெளக்கெண்ணை
குழு : ஊத்தி தேடுறான்
ஆண் : சிக்கல சிக்கவே இல்லை
குழு : எங்கே போனாலோ

ஆண் : லைட்டா நீ நினைச்சா
மேட்டரில் இப்போ
லைப்யே பியூஸ் போய்டுச்சே
குழு : ஸ்கெட்ச்யே போடாம
எஸ்கேப் ஆகிட்டா
ஆண் : ஐயோ கூண்டுக்குள்ள
மாட்டி கிட்ட எலி நீயே
குழு : கெட்டவன் எல்லாம்
கட்டம் கட்டிட்டான்
உன் கையில் அவ மாட்டலன
பலி நீயே

ஆண் : பெட்ரோல் ரேட்டு ஏறுறது போல்
இவன் கிரைம் ரேட்டும்
இப்போ எகிறி போச்சு
எகிறி போச்சு

குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

குழு : ஆடுபுலி ஆட்டம்
ஆடு ஓடி போச்சு
தேடி போறார் சாரு
சொல்வதிங்கு யாரு

குழு : தப்பு ஒன்னு செஞ்சு
தப்பு தப்பா போச்சு
எக்கு தப்பா
சிக்கி கொண்டதாரு

ஆண் : பாவம் சாரு
பாவம் ப்ரண்டு
அத விட இன்னும்
பாவம் பொண்ணு
நாயம் தர்மம்
எக்ஸ்பிரி ஆச்சு
நெனப்புக்கு சரினா
சரியென ஆச்சு

ஆண் : மதிலுல போற
ஓணா புடிச்சு
மடியில சொருகுன
கதையா ஆச்சு

ஜருகண்டி படத்தின் மற்ற பாடல்கள்

ஆடுபுலி ஆட்டம் தேடல் சொற்கள்:
ஆடுபுலி ஆட்டம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆடுபுலி ஆட்டம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆடுபுலி ஆட்டம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆடுபுலி ஆட்டம் பாட்டு
ஆடுபுலி ஆட்டம் ஐடியூன்ஸ், ஆடுபுலி ஆட்டம் tamil2lyrics
ஜருகண்டி ஆடுபுலி ஆட்டம்
ஆடுபுலி ஆட்டம் பாட்டு வரிகள்
ஆடுபுலி ஆட்டம் படத்தின் பேர்
ஆடுபுலி ஆட்டம் ரிங்டோன்
ஆடுபுலி ஆட்டம் வரிகள்
பாடல் ஆடுபுலி ஆட்டம்
போபோ ஷாஷி ஆடுபுலி ஆட்டம்