யாரடி நீ

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர்:
படம்: ஜருகண்டி

இந்த பாடலை பற்றி :
ஜருகண்டி படத்திலிருந்து யாரடி நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .யாரடி நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜருகண்டி படத்தின் யாரடி நீ பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் :
போபோ ஷாஷி

ஆண் : யாரடி நீ…
நானாக…
அடி காலம் கையில் வருமே
தானாக

ஆண் : போகும் வழி… பூவாக….
இனி காற்றில் மிதப்பேன் நானும்
நூலாக

ஆண் : யாரோவாக நினைத்தேன்
பூவே உனக்காய் கனிந்தேன்
தீவில் நடுவில் மரமாய்
நான் இருப்பேன்

ஆண் : ஓய்வாய் பறவை இருக்க
உறவாய் சிறகை விரிக்க
ஆழக்கடலில் படகாய்
இரவின் நிலவு நீ

ஆண் : புது புது
மலைகளை அள்ளி
மலைகளும் குளித்திடுமே
உறவின்றி வளர்கின்ற வேம்பில்
பனை வந்து முளைத்திடுமே

ஆண் : சுட சுட சூரியன் கண்டு
உலகமும் துளிர்த்திடுமே
நகர்கின்ற மேகங்கள் போலே
துயரங்கள் நகர்ந்திடுமே

ஆண் : ஓ.. ஓ…
வானத்தின் தாரகை
வாசல் தேடி வந்ததே
வாதைகள் தூரமாய்
ஓடி போகுதே

ஆண் : அடி தாகங்கள்
தீர்ந்து நீ
சாய்ந்து கொள்ளும் வேளையில்
தூதனை போலவே வந்தேன்
தாங்கி கொள்ளவே

ஆண் : கண்ணுக்குள் அச்சங்கள்
நீங்கட்டுமே
காற்றினில் தென்றலும் நீந்தட்டுமே
நம்மோடு காலங்கள் சேரட்டுமே
ஒன்றோடு ஒன்றாக மாறட்டுமே

ஆண் : ஒரு வழி
திறக்கின்ற போது
மறு வழி அடைக்கின்றதேனோ
மறு வழி அடைக்கின்ற பொது
ஒரு வழி திறந்திடும் தானே
திறந்திடும்…

ஆண் : யாரடி நீ…
யாரடி நீ…
யாரடி நீ…
யாரடி நீ…
நீ நீ நீ நீ நீ…நீ

ஆண் : புது புது
மலைகளை அள்ளி
மலைகளும் குளித்திடுமே
உறவின்றி வளர்கின்ற வேம்பில்
பனை வந்து முளைத்திடுமே

ஆண் : சுட சுட சூரியன் கண்டு
உலகமும் துளிர்த்திடுமே
நகர்கின்ற மேகங்கள் போலே
துயரங்கள் நகர்ந்திடுமே

ஆண் : யாரடி நீ…

ஜருகண்டி படத்தின் மற்ற பாடல்கள்

யாரடி நீ தேடல் சொற்கள்:
யாரடி நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரடி நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரடி நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரடி நீ பாட்டு
யாரடி நீ ஐடியூன்ஸ், யாரடி நீ tamil2lyrics
ஜருகண்டி யாரடி நீ
யாரடி நீ பாட்டு வரிகள்
யாரடி நீ படத்தின் பேர்
யாரடி நீ ரிங்டோன்
யாரடி நீ வரிகள்
பாடல் யாரடி நீ
யாரடி நீ