ஓ கனவே

This content is also available in: English

பாடகர்கள்: ஜெஸ் சாமுவேல்
இசையமைப்பாளர்: போபோ ஷாஷி
படம்: ஜருகண்டி

இந்த பாடலை பற்றி :
ஜருகண்டி படத்திலிருந்து ஓ கனவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெஸ் சாமுவேல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் போபோ ஷாஷி.ஓ கனவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜருகண்டி படத்தின் ஓ கனவே பாடலின் வரிகள்

பாடகர் : ஜெஸ் சாமுவேல்

இசையமைப்பாளர் : போபோ ஷாஷி

ஆண் : ஓ கனவே
மின்னும் கீற்றாக
ஓர் கணமே
வந்து சென்றாயே

ஆண் : நெஞ்சோடு நீ
நின்றாயே நீ
சொல்லால் என்னை கொன்றதேன்
எங்கேயும் நீ
எப்போதும் நீ என்றானதே

ஆண் : என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்
என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்

ஆண் : செல்லாத தூரம்
ஓ செல்கின்ற நேரம்
தந்தாயடி தந்தாயடி
பாரங்கள் ஏன்

ஆண் : வேஷம் இன்றி
நேசம் கொண்டு
உன்னை கண்டு கொண்டேனடி
வேரில் சேரும் வெயில் போலே
உன்னை சேர வந்தேனடி

ஆண் : தீராதது
அந்த நாட்கள்
நீயும் இன்றியே
நீயும் இன்றி தனி மரம் ஆனேன்
நானே நானே நானே நானே நான்…
ஓ….

ஆண் : என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்
என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்

ஆண் : செல்லாத தூரம்
ஓ செல்கின்ற நேரம்
தந்தாயடி தந்தாயடி
பாரங்கள் ஏன்

ஜருகண்டி படத்தின் மற்ற பாடல்கள்

ஓ கனவே தேடல் சொற்கள்:
ஓ கனவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ கனவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ கனவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ கனவே பாட்டு
ஓ கனவே ஐடியூன்ஸ், ஓ கனவே tamil2lyrics
ஜருகண்டி ஓ கனவே
ஓ கனவே பாட்டு வரிகள்
ஓ கனவே படத்தின் பேர்
ஓ கனவே ரிங்டோன்
ஓ கனவே வரிகள்
பாடல் ஓ கனவே
போபோ ஷாஷி ஓ கனவே