செய்யிறதா செஞ்சு முடி

This content is also available in: English

பாடகர்கள்: ஜெய்
இசையமைப்பாளர்:
படம்: ஜருகண்டி

இந்த பாடலை பற்றி :
ஜருகண்டி படத்திலிருந்து செய்யிறதா செஞ்சு முடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .செய்யிறதா செஞ்சு முடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜருகண்டி படத்தின் செய்யிறதா செஞ்சு முடி பாடலின் வரிகள்

பாடகர் : ஜெய்

இசையமைப்பாளர் :
போபோ ஷாஷி

ஆண் : செய்யிறத செஞ்சு முடி
டைம் அப்படி
அது கையில் வந்து சேர்ந்ததும்
இறுக்கி புடி
பொய்ய கூட சொல்லி படி
குறளை படி
நீ போற வழி நல்ல வழி
எழுத்து அப்படி

ஆண் : ஏறுற வழி எல்லாம்
ஏறி வரணும் வரும் படி
ஏத்தம் இருக்குதுடா
எதுக்கு உனக்கு குழப்படி
இது தான் நடக்கணும்
எழுதி முடிச்ச கதை படி

ஆண் : ஊரு உனக்கு
பின்னாடிதான்
உலகம் புகழும் முன்னாடிதான்
பேரு விளங்கும் எப்போதும்தான்
பெருமை நிறையதான்

ஆண் : ஏறி வரணும்
செல்வாக்குதான்
காதில் விழணும் நல்வாக்குதான்
காரு வசதி முன்னேற்றம்தான்
கணக்கில் வரவு தான்

ஆண் : போறது பழசு
வாராது புதுசு
அன்னைக்கு சிறுசு
இன்னைக்கு பெருசு

ஆண் : கெட்டதுக்குள்ள தான்
நல்லதும் இருக்கு
நல்லதுக்குள்ளயே
கெட்டதும் கெடக்கு
வாரதெல்லாம் நீ
விட்டு விடாத
வழக்கை அத
வீணாக்கி விடாத

ஆண் : பஸ்ட்டு ரூட்ட போடு
நெக்ஸ்ட்டு ரோட்ட போடு
டவுட்ட் தூக்கி போட்டு
போடு சக்கைபோடு

ஆண் : வராது வரவுதான்
எப்போதுமே நிக்காது
வரும்படி கணக்குல
வட்டி முதலு தப்பாது
நம்ம லக்கு தான்
இறங்கி எங்கயும் ஓடாது

ஆண் : ஊரு உனக்கு
பின்னாடிதான்
உலகம் புகழும் முன்னாடிதான்
பேரு விளங்கும் எப்போதும்தான்
பெருமை நிறையதான்

ஆண் : ஏறி வரணும்
செல்வாக்குதான்
காதில் விழணும் நல்வாக்குதான்
காரு வசதி முன்னேற்றம்தான்
கணக்கில் வரவுதான்

ஆண் : அடி தூள்

…………………………….

ஆண் : உள்ளது வரைக்கும்
ஊரெல்லாம் கூடும்
உன் கிட்ட நைஸ்ஸா
சங்கதி பாடும்

ஆண் : வந்தது வரைக்கும்
வெச்சுக்க நேக்க
நேரத்தை பாத்து
வாழ்ந்துக்க ஷோக்கா

ஆண் : நம்ம வாழ்க்கை
அது நம்ம கையில
நம்புங்கடா வேற
எங்கயும் இல்லை

ஆண் : தப்ப நீ சொன்னாலும்
தலையை ஆட்டும் கூட்டம்
துட்டதும் இல்லேனா
தூக்கி கீழ போடும்

ஆண் : உழைச்சா ரிக்ஷாக்காரன்
கூட ரிச்சா மாறலாம்
எடுத்த எடுப்புலயே
ஏரோபிளேனு ஏறலாம்
ஓவர் நைட்லயும்
ஒபாமாவும் ஆவலாம்

ஆண் : செய்யிறத செஞ்சு முடி
டைம் அப்படி
அது கையில் வந்து சேர்ந்ததும்
இறுக்கி புடி
பொய்ய கூட சொல்லி படி
குறளை படி
நீ போற வழி நல்ல வழி
எழுத்து அப்படி

ஆண் : ஊரு உனக்கு
பின்னாடிதான்
உலகம் புகழும் முன்னாடிதான்
பேரு விளங்கும் எப்போதும்தான்
பெருமை நிறையதான்

ஆண் : ஏறி வரணும்
செல்வாக்குதான்
காதில் விழணும் நல்வாக்குதான்
காரு வசதி முன்னேற்றம்தான்
கணக்கில் வரவு தான்

ஜருகண்டி படத்தின் மற்ற பாடல்கள்

செய்யிறதா செஞ்சு முடி தேடல் சொற்கள்:
செய்யிறதா செஞ்சு முடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செய்யிறதா செஞ்சு முடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செய்யிறதா செஞ்சு முடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செய்யிறதா செஞ்சு முடி பாட்டு
செய்யிறதா செஞ்சு முடி ஐடியூன்ஸ், செய்யிறதா செஞ்சு முடி tamil2lyrics
ஜருகண்டி செய்யிறதா செஞ்சு முடி
செய்யிறதா செஞ்சு முடி பாட்டு வரிகள்
செய்யிறதா செஞ்சு முடி படத்தின் பேர்
செய்யிறதா செஞ்சு முடி ரிங்டோன்
செய்யிறதா செஞ்சு முடி வரிகள்
பாடல் செய்யிறதா செஞ்சு முடி
செய்யிறதா செஞ்சு முடி