குழந்தை

This content is also available in: English

பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: ஜிகர்தண்டா

இந்த பாடலை பற்றி :
ஜிகர்தண்டா படத்திலிருந்து குழந்தை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தோஷ் நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.குழந்தை பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜிகர்தண்டா படத்தின் குழந்தை பாடலின் வரிகள்

பாடகர் : சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஓ ஆசவந்து
குழு : யார விட்டுச்சு பேபி
ஆண் : ஆஹா இப்போ
குழு : பொழப்பு கெட்டுச்சு பேபி

ஆண் : சட்டி குள்ள சோறு
இருந்தா தானே
குழு : அகப்பையும் அல்லும்டா

குழு : காலம் ஆனாலும் போனாலும்
மாறாது தீராது மோகம்
வந்ததும் போகாது
யாரும் காணாத மாயங்கள்
பிரபல உலகம் தினமும்
கனவு தேவை என்று தேடியே
கால்கள் செல்லும்

ஆண் : பல்ல காட்டி
குழு : வெட்டியா இழிக்குறான்
ஆண் : கல்ல எரிஞ்சு
குழு : குட்டைய கொழப்புறான்

ஆண் : நாயா நரியா
குரைக்கிறான் பாரு
குழு : காச கரியா கரைக்கிறான்

குழு : காலம் ஆனாலும் போனாலும்
மாறாது தீராது மோகம்
வந்ததும் போகாது
யாரும் காணாத மாயங்கள்
பிரபல உலகம் தினமும்
கனவு தேவை என்று தேடியே
கால்கள் செல்லும்

ஆண் : ராஜா வாக
குழு : நீ இருந்தா என்ன
ஆண் : கூஜா தூக்கி
குழு : ஆகணும்டா தம்பி
ஆண் : கொரங்கு வித்த
காட்ட ஆசைப்பட்ட
குழு : குட்டி கரணம் போடணும்டா

ஆண் : …………………………………………………

குழு : காலம் ஆனாலும் போனாலும்
மாறாது தீராது மோகம்
வந்ததும் போகாது
யாரும் காணாத மாயங்கள்
பிரபல உலகம் தினமும்
கனவு தேவை என்று தேடியே
கால்கள் செல்லும்

ஜிகர்தண்டா படத்தின் மற்ற பாடல்கள்

குழந்தை தேடல் சொற்கள்:
குழந்தை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குழந்தை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குழந்தை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குழந்தை பாட்டு
குழந்தை ஐடியூன்ஸ், குழந்தை tamil2lyrics
ஜிகர்தண்டா குழந்தை
குழந்தை பாட்டு வரிகள்
குழந்தை படத்தின் பேர்
குழந்தை ரிங்டோன்
குழந்தை வரிகள்
பாடல் குழந்தை
சந்தோஷ் நாராயணன் குழந்தை