பாண்டி நாட்டு கொடியின் மேளா

This content is also available in: English

பாடகர்கள்: அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: ஜிகர்தண்டா

இந்த பாடலை பற்றி :
ஜிகர்தண்டா படத்திலிருந்து பாண்டி நாட்டு கொடியின் மேளா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.பாண்டி நாட்டு கொடியின் மேளா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜிகர்தண்டா படத்தின் பாண்டி நாட்டு கொடியின் மேளா பாடலின் வரிகள்

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

குழு : ……………………………………………….

ஆண் : ஹே பாண்டி நாட்டுக்
கொடியின் மேல
தாண்டி குதிக்கும் மீனப்போல
சீண்டினாக்கா யாரும்
ஹோய் நான் அலங்கா நல்லூர் காளை

ஆண் : ஹோய் வைகை மண்ணு
சொல்லும் என் பேர
என் பேரச்சொன்னா
புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு ஹோய்

ஆண் : ஏய் எட்டி எட்டி
புடிப்பேன் புடிப்பேன்
உன் முட்டியத்தான்
உடைப்பேன் உடைப்பேன்
ஏய் இட்ட அடியும் தடதடக்கும்
எதிரி கூட்டம் படபடக்கும்

ஆண் : பே பே பே பேப்பபப்பே
பப்பப்பேன் பேப்பரப்பேன்
ஏ…ஒட்டுறவா இருக்கும் ஊரப்பாரு
ஏ… உதவாது உதையப்போல உடன் பிறப்பு

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு

ஆண் : பட்டி தொட்டி பணியும் பணியும்
எனக்கு வெற்றி வந்து குமியும் குமியும்
அடிமேலே அடிஅடிச்சாத்தான்
அம்மியும் நகரும்
தனனானே தானனன்னன்னே
தனனே தனனே

ஆண் : முழம்போட்டு அளந்து பார்த்தா
இமயமும் குறையும்
ஏ முறம் போட்டு மூடிவச்சா
எரிமலை அமியும்

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு …ஹோய்

ஆண் : ஹே பாண்டி நாட்டுக்
கொடியின் மேல
தாண்டி குதிக்கும் மீனப்போல

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு …ஹோய்

ஜிகர்தண்டா படத்தின் மற்ற பாடல்கள்

பாண்டி நாட்டு கொடியின் மேளா தேடல் சொற்கள்:
பாண்டி நாட்டு கொடியின் மேளா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாண்டி நாட்டு கொடியின் மேளா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாண்டி நாட்டு கொடியின் மேளா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாண்டி நாட்டு கொடியின் மேளா பாட்டு
பாண்டி நாட்டு கொடியின் மேளா ஐடியூன்ஸ், பாண்டி நாட்டு கொடியின் மேளா tamil2lyrics
ஜிகர்தண்டா பாண்டி நாட்டு கொடியின் மேளா
பாண்டி நாட்டு கொடியின் மேளா பாட்டு வரிகள்
பாண்டி நாட்டு கொடியின் மேளா படத்தின் பேர்
பாண்டி நாட்டு கொடியின் மேளா ரிங்டோன்
பாண்டி நாட்டு கொடியின் மேளா வரிகள்
பாடல் பாண்டி நாட்டு கொடியின் மேளா
சந்தோஷ் நாராயணன் பாண்டி நாட்டு கொடியின் மேளா