டிங் டாங்

This content is also available in: English

பாடகர்கள்: அருண்ராஜா காமராஜ் மற்றும் மோசெஸ்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: ஜிகர்தண்டா

இந்த பாடலை பற்றி :
ஜிகர்தண்டா படத்திலிருந்து டிங் டாங் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண்ராஜா காமராஜ் மற்றும் மோசெஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.டிங் டாங் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜிகர்தண்டா படத்தின் டிங் டாங் பாடலின் வரிகள்

பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ் மற்றும் மோசெஸ்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : கஸ்ட படுற ஜீவன சாவடிச்சா
அது கருணை கொலை
நான் கருணையா பார்த்தாலே
கொலை தாண்டா

ஆண் : என் பேரை கேட்டு
கால் நடுங்க
சொல்லாத என்றும் உந்தன்
வாய் அடைக்க

ஆண் : என் மீது கோபம்
இங்கு போர் தொடுக்க
என் பின்னே வீச
இங்கு வாள் எடுக்க

ஆண் : டிங் டாங் உன்ன கட்டி வச்சி
ஒதப்பேன்
டிங் டாங் உன்ன எட்டி எட்டி
மிதிப்பேன்

ஆண் : டிங் டாங் உன் கையை கால
முறிப்பேன்
டிங் டாங் உன்ன சாவடிச்சி
எறிப்பேன்

ஆண் : …………………………………………………….

ஆண் : டிங் டாங் உன்ன கட்டி வச்சி
ஒதப்பேன்
டிங் டாங் உன்ன எட்டி எட்டி
மிதிப்பேன்

ஆண் : டிங் டாங் உன் கையை கால
முறிப்பேன்
டிங் டாங் உன்ன சாவடிச்சி
எறிப்பேன்

ஆண் : ………………………………………………………….

ஆண் : டிங் டாங் உன்ன கட்டி வச்சி
ஒதப்பேன்
டிங் டாங் உன்ன எட்டி எட்டி
மிதிப்பேன்

ஆண் : டிங் டாங் உன் கையை கால
முறிப்பேன்
டிங் டாங் உன்ன சாவடிச்சி
எறிப்பேன்

ஆண் : வில்லாதி வில்லன் என்று
பேர் எடுத்து
செய்யாத பாவமெல்லாம்
சேர்த்து வைக்க

ஆண் : இல்லாத தப்பு எல்லாம்
பண்ணி பார்க்க
ஊரெங்கும் என்னை பற்றி
எப்பொழுதும் பேச வைக்க

ஆண் : டிங் டாங் உன்ன கட்டி வச்சி
ஒதப்பேன்
டிங் டாங் உன்ன எட்டி எட்டி
மிதிப்பேன்

ஆண் : டிங் டாங் உன் கையை கால
முறிப்பேன்
டிங் டாங் உன்ன சாவடிச்சி
எறிப்பேன்

ஜிகர்தண்டா படத்தின் மற்ற பாடல்கள்

டிங் டாங் தேடல் சொற்கள்:
டிங் டாங் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டிங் டாங் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டிங் டாங்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டிங் டாங் பாட்டு
டிங் டாங் ஐடியூன்ஸ், டிங் டாங் tamil2lyrics
ஜிகர்தண்டா டிங் டாங்
டிங் டாங் பாட்டு வரிகள்
டிங் டாங் படத்தின் பேர்
டிங் டாங் ரிங்டோன்
டிங் டாங் வரிகள்
பாடல் டிங் டாங்
சந்தோஷ் நாராயணன் டிங் டாங்