கண்ணம்மா

This content is also available in: English

பாடகர்கள்: ரிட்டா மற்றும் அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: ஜிகர்தண்டா

இந்த பாடலை பற்றி :
ஜிகர்தண்டா படத்திலிருந்து கண்ணம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரிட்டா மற்றும் அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.கண்ணம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜிகர்தண்டா படத்தின் கண்ணம்மா பாடலின் வரிகள்

பாடகர்கள் : ரிட்டா மற்றும் அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

குழு : ஆமா…….
பா பப்பா பா பா பப்பா பா
ஓஹோ
பப்பா பா பா பப்பா பா …….

பெண் : கண்ணம்மா கண்ணம்மா
காதலிச்சாலாம்
காளைக்கு கண்ண காட்டுன
சின்னதா சின்னதா
பூத்திச்சு பூவா
போக போக ஜல்லி கட்டு தான்

பெண் : ஒத்தகிளியே
குழு : சொக்கிகிச்சு ..
பெண் : வித்த புளியே
குழு : சிக்கிகிச்சு ..

பெண் : உள்ளத்தில வெதைய
போட்டுட்டான்..
குழு : ஆமா…..
பெண் : இவன் ஓரத்த போட்டு
வேற வளர்த்துடான்
குழு : ஆமா…….

பெண் : காலம் போடும்
இந்த காதல் கோலம்
இது காத்தடிச்சா
சாயும் பாலம்
குழு : ஆமா……….

பெண் : கண்ணம்மா கண்ணம்மா
காதலிச்சாலாம்
காளைக்கு கண்ண காட்டுன
சின்னதா சின்னதா
பூத்திச்சு பூவா
போக போக ஜல்லி கட்டு தான்
குழு : ஆமா……………..

குழு : ………………………………………

பெண் : ஒத்திகைதான் பாத்துகிறான்
உத்தம ராசா
குழு : ஆமா……..

பெண் : ஒத்தக்காலில் நின்னுக்குறா
செவந்தி லேசா
குழு : ஆமா………….

பெண் : பக்குவத்தில் நாடகம்
நடக்குது
குழு : ஆமா………..
பெண் : படுத்துக்க காத்திருக்கு..

பெண் : சிக்கிட்டான் சிக்கிட்டான்
சேலைக்கு நூலா
சேத்துல பூவா நட்டுடான்

பெண் : கண்ணம்மா கண்ணம்மா
காதலிச்சாலாம்
காளைக்கு கண்ண காட்டுன
சின்னதா சின்னதா
பூத்திச்சு பூவா
போக போக ஜல்லி கட்டு தான்

பெண் : கண்ணம்மா கண்ணம்மா ..
குழு : ஆமா…………சிக்கிட்டான்..

பெண் : {நெஞ்சுக்குள்ள
பறவை பறக்குது
குழு : ஆமா………
பெண் : நெருப்பு கூட
விழிச்சு நடக்குது
குழு : ஆமா……..} (2)

பெண் : ஒத்தகிளியே
குழு : ஆமா…..சொக்கிகிச்சு ..
பெண் : வித்த புளியே
குழு : ஆமா….சிக்கிகிச்சு ..
கண்ணம்மா ….

ஜிகர்தண்டா படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணம்மா தேடல் சொற்கள்:
கண்ணம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணம்மா பாட்டு
கண்ணம்மா ஐடியூன்ஸ், கண்ணம்மா tamil2lyrics
ஜிகர்தண்டா கண்ணம்மா
கண்ணம்மா பாட்டு வரிகள்
கண்ணம்மா படத்தின் பேர்
கண்ணம்மா ரிங்டோன்
கண்ணம்மா வரிகள்
பாடல் கண்ணம்மா
சந்தோஷ் நாராயணன் கண்ணம்மா