இதயம் இடம் மரியதே

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,கார்த்திக்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: ஜோதா அக்பர்

இந்த பாடலை பற்றி :
ஜோதா அக்பர் படத்திலிருந்து இதயம் இடம் மரியதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.இதயம் இடம் மரியதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜோதா அக்பர் படத்தின் இதயம் இடம் மரியதே பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : இதயம் இடம்
மாறியதே விழிகள்
வழி மாறியதே இதுதானே
காதல் என்று அசரீரி
கேட்கின்றதே

ஆண் : இந்த பூமி
முழுவதும் அழகாய்
மாறி போனதேனோ
என் வானின் மீது புதிதாய்
ஒரு மேகம் மிதப்பதேனோ

ஆண் : மனமே மனமே
எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

ஆண் : ஓஹோ மனமே
மனமே எதனால் இத்தனை
கொண்டாட்டம் கண்ணுக்குள்
கனவுகள் குடியேற்றம் உனக்கென்ன
நடந்தது சொல்வாயோ

குழு : …………………………..

ஆண் : சென் சூரியன்
ஜோதியில் சந்திரன்
ஒளி சேர்ந்ததோ
அசைந்தாடும் ஆழியில்
அழகிய நதி கலந்ததோ

குழு : சென் சூரியன்
ஜோதியில் சந்திரன்
ஒளி சேர்ந்ததோ
அசைந்தாடும் ஆழியில்
அழகிய நதி கலந்ததோ

குழு : காலம் என்னும்
நதியில் விழுந்து இரவும்
நகர்ந்தது பகலும் நகர்ந்தது
இதயம் நகர்ந்தது ஓ

ஆண் : இதயம் இடம்
மாறியதே விழிகள்
வழி மாறியதே இதுதானே
காதல் என்று அசரீரி
கேட்கின்றதே

பெண் : ஹ்ம்ம் அலைபாயும்
காதலே அணையாத தீயா
வலித்தாலும் காதலே
இனிக்கின்ற நோயா

பெண் : இசையோடு
சேரும் தாளம் சுதியோடு
பாடும் ராகம் அதைப்போல
எந்தன் நெஞ்சம் உன்னை
சேர்ந்ததே

பெண் : உள்ளம் சாய்ந்ததே
காதலின் கால்தடம் தந்ததும்
தீயா தந்ததும் தீயா தீயை
தொட்டு ரசித்தால் வந்ததும்
நீயா

ஆண் : ஹ்ம்ம் எந்தன்
கனவில் பூந்தோட்டம்
பூக்கள் பூக்கும் பெண்ணே
உன்னாலே பூவின் வண்ணம்
மட்டும் என் சொந்தம் பூவின்
வாசம் எல்லாமே உன் சொந்தமே

குழு : { புது யுகமே பிறந்ததோ
பரிமாற்றம் நிகழ்ந்ததோ இரு
துருவம் இணைந்ததோ இரு
விழிகள் தொலைந்ததோ } (2)

குழு : காலம் என்னும்
நதியில் விழுந்து இரவும்
நகர்ந்தது பகலும் நகர்ந்தது
இதயம் நகர்ந்தது ஓ

ஆண் : இதயம் இடம்
மாறியதே விழிகள்
வழி மாறியதே இதுதானே
காதல் என்று அசரீரி
கேட்கின்றதே

ஆண் : மனமே மனமே
எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

ஜோதா அக்பர் படத்தின் மற்ற பாடல்கள்

இதயம் இடம் மரியதே தேடல் சொற்கள்:
இதயம் இடம் மரியதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதயம் இடம் மரியதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதயம் இடம் மரியதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதயம் இடம் மரியதே பாட்டு
இதயம் இடம் மரியதே ஐடியூன்ஸ், இதயம் இடம் மரியதே tamil2lyrics
ஜோதா அக்பர் இதயம் இடம் மரியதே
இதயம் இடம் மரியதே பாட்டு வரிகள்
இதயம் இடம் மரியதே படத்தின் பேர்
இதயம் இடம் மரியதே ரிங்டோன்
இதயம் இடம் மரியதே வரிகள்
பாடல் இதயம் இடம் மரியதே
எ.ஆர். ரஹ்மான் இதயம் இடம் மரியதே