முழுமதி அவளது முகமாகும்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: ஜோதா அக்பர்

இந்த பாடலை பற்றி :
ஜோதா அக்பர் படத்திலிருந்து முழுமதி அவளது முகமாகும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.முழுமதி அவளது முகமாகும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜோதா அக்பர் படத்தின் முழுமதி அவளது முகமாகும் பாடலின் வரிகள்

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : முழுமதி அவளது
முகமாகும் மல்லிகை
அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது
விழியாகும் மௌனங்கள்
அவளது மொழியாகும்

ஆண் : மார்கழி மாதத்து
பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி
அவளது நடையாகும்

ஆண் : அவளை ஒரு
நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம்
கேட்டேன் அதை கொடுத்தாள்
உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஆண் : ஓஹோ முழுமதி
அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி
அவளது குரலாகும் மகரந்த
காட்டின் மான்குட்டி அவளது
நடையாகும்

ஆண் : கால்தடமே பதியாத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில்
பூச்செடி ஆக நினைத்தேன்

ஆண் : கேட்டதுமே
மறக்காத மெல்லிசையும்
அவள்தானே அதன் பல்லவி
சரணம் புரிந்தும் மௌனத்தில்
இருந்தேன்

ஆண் : ஒரு கரையாக
அவளிருக்க மறுகரையாக
நான் இருக்க இடையில்
தனிமை தளும்புதே நதியாய்

ஆண் : கானல் நீரில்
மீன் பிடிக்க கைகள்
நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே
வேடிக்கை பார்க்கிறதே

ஆண் : ஓஹோ முழுமதி
அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி
அவளது குரலாகும் மகரந்த
காட்டின் மான்குட்டி அவளது
நடையாகும்

ஆண் : அமைதியுடன்
அவள் வந்தாள் விரல்களை
நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே
வழியில் தொடர்ந்தது பயணம்

ஆண் : உறக்கம் வந்தே
தலைகோத மரத்தடியில்
இளைப்பாறி கண் திறந்தேன்
அவளும் இல்லை கசந்தது
நிமிடம்

ஆண் : அருகில் இருந்தால்
ஒரு நிமிடம் தொலைவில்
தெரிந்தால் மறு நிமிடம்
கண்களில் மறையும்
பொய்மான் போல் ஓடுகிறாள்

ஆண் : அவளுக்கும்
எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது
எதிரினிலே முகம் மூடி
அணிந்தால் முகங்கள்
தெரிந்திடுமா

ஆண் : ஓஹோ முழுமதி
அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி
அவளது குரலாகும் மகரந்த
காட்டின் மான்குட்டி அவளது
நடையாகும்

ஜோதா அக்பர் படத்தின் மற்ற பாடல்கள்

முழுமதி அவளது முகமாகும் தேடல் சொற்கள்:
முழுமதி அவளது முகமாகும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முழுமதி அவளது முகமாகும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முழுமதி அவளது முகமாகும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முழுமதி அவளது முகமாகும் பாட்டு
முழுமதி அவளது முகமாகும் ஐடியூன்ஸ், முழுமதி அவளது முகமாகும் tamil2lyrics
ஜோதா அக்பர் முழுமதி அவளது முகமாகும்
முழுமதி அவளது முகமாகும் பாட்டு வரிகள்
முழுமதி அவளது முகமாகும் படத்தின் பேர்
முழுமதி அவளது முகமாகும் ரிங்டோன்
முழுமதி அவளது முகமாகும் வரிகள்
பாடல் முழுமதி அவளது முகமாகும்
எ.ஆர். ரஹ்மான் முழுமதி அவளது முகமாகும்