குவாஜா எந்தன் குவாஜா

This content is also available in: English

பாடகர்கள்: எ.ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: ஜோதா அக்பர்

இந்த பாடலை பற்றி :
ஜோதா அக்பர் படத்திலிருந்து குவாஜா எந்தன் குவாஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.ஆர். ரஹ்மான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.குவாஜா எந்தன் குவாஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜோதா அக்பர் படத்தின் குவாஜா எந்தன் குவாஜா பாடலின் வரிகள்

பாடகர் : எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : வாஜா ஜி
வாஜா ஜி வாஜா
ஜி வாஜா ஜி……….

ஆண் : யா கரீப்
நவாஸ் (4)
யா மொய்னுதின் (2)
யா வாஜா ஜி (4)
யா வாஜா ஜி…….

ஆண் : ஓ வாஜா
மொய்னுதின் சிஷ்டி

ஆண் : வாஜா எங்கள்
வாஜா என் உயிருக்குள்
வா வா ராஜா விண் ராஜா
அலியாரின் அன்பாளா

ஆண் : வாஜா எங்கள் வாஜா
குழு : .………………………
என் உயிருக்குள் வா வா
குழு : ………………………..
ராஜா விண் ராஜா அலியாரின்
அன்பாளா
குழு : ………………………..

ஆண் : வாஜா எங்கள்
வாஜா என் உயிருக்குள்
வா வா ஆஹா வாஜா
எங்கள் வாஜா என்
உயிருக்குள் வா வா

ஆண் : { பேதம் இன்றி
கண்ணீர் துடைத்திடும்
வினோதா துடைத்திடும்
வினோதா } (2)

ஆண் : வாஜா எங்கள்
வாஜா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ

ஆண் : தேடி
வருவோர்க்கெல்லாம்
வாஜா ஒளி வார்க்கும்
சூரியனே தேஜா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : உங்கள் தர் பாரிலே
வாஜா சிரம் பணிவாரே
அவ்லியா எங்கள் எங்கள்
ஒளி வாஜா குத்துபே
ஜிஸ்டியாவின் ராஜா
வாஜாவே உங்கள்
அன்பிலே நபி
முஸ்தபாவை பார்த்தோம்

ஆண் : வாஜா எங்கள்
வாஜா என் உயிருக்குள்
வா வா ராஜா விண் ராஜா
அலியாரின் அன்பாளா

ஆண் : என் குருவின்
கொடையே சத்குருவின்
கொடையே சத்குரு நாதரின்
கொடையே வாழ்வின் ஆதார
தாழம் நீயே வாஜா ஜி……..

ஆண் : சத்குரு நாதரின்
கொடையே வாழ்வின்
ஆதார தாழம் நீயே இருள்
நீக்கும் அன்பின் பேர் ஒளியே
நிழலாகும் கருணை கடலே
உன் பாதம் சேரும் வரை
வாழ்க்கை என்பதொரு
கனவு தானே வாஜா

ஆண் : { வாஜா எங்கள்
வாஜா வாஜா வாஜா என்
உயிருக்குள் வா வா வா
வா வா வா ராஜா விண்
ராஜா அலியாரின்
அன்பாளா } (2)

ஆண் : வாஜா எங்கள்
வாஜா வாஜா எங்கள்
வாஜா என் உயிருக்குள்
வா வா

ஆண் : வாஜா எங்கள்
வாஜா வாஜா எங்கள்
வாஜா என் உயிருக்குள்
வா வா

ஆண் : { பேதம் இன்றி
கண்ணீர் துடைத்திடும்
வினோதா } (2)

ஆண் : வாஜா எங்கள்
வாஜா வாஜா எங்கள்
வாஜா என் உயிருக்குள்
வா வா ராஜா விண் ராஜா
அலியாரின் அன்பாளா

ஆண் : வாஜா ஜி வாஜா
ஜி வாஜா ஜி வாஜா ஜி
வாஜா ஜி வாஜா ஜி
வாஜா ஜி வாஜா ஜி
வாஜா ஜி வாஜா ஜி
வாஜா ஜி வாஜா ஜி
வாஜா ஜி வாஜா ஜி
வாஜா ஜி

ஜோதா அக்பர் படத்தின் மற்ற பாடல்கள்

குவாஜா எந்தன் குவாஜா தேடல் சொற்கள்:
குவாஜா எந்தன் குவாஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குவாஜா எந்தன் குவாஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குவாஜா எந்தன் குவாஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குவாஜா எந்தன் குவாஜா பாட்டு
குவாஜா எந்தன் குவாஜா ஐடியூன்ஸ், குவாஜா எந்தன் குவாஜா tamil2lyrics
ஜோதா அக்பர் குவாஜா எந்தன் குவாஜா
குவாஜா எந்தன் குவாஜா பாட்டு வரிகள்
குவாஜா எந்தன் குவாஜா படத்தின் பேர்
குவாஜா எந்தன் குவாஜா ரிங்டோன்
குவாஜா எந்தன் குவாஜா வரிகள்
பாடல் குவாஜா எந்தன் குவாஜா
எ.ஆர். ரஹ்மான் குவாஜா எந்தன் குவாஜா