மன மோகனா

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: ஜோதா அக்பர்

இந்த பாடலை பற்றி :
ஜோதா அக்பர் படத்திலிருந்து மன மோகனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.மன மோகனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜோதா அக்பர் படத்தின் மன மோகனா பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : மன மோகனா…
ஆஆ மன மோகனா… ஆ
ஆ என் உயிர் கண்ணா
ஆஹா கார்முகில் வண்ண
வாராயோ கோதையின்
குரலை கேளாயோ

பெண் : விடை பெற்று
வாராய் காசி மதுர விடை
சொல்ல வாராய் வாழ்க்கை
புதிரா

பெண் : நீயின்றி சுயம்
வரமா கார்முகில் வண்ணா
வாராயோ கண்ணா கோதையின்
குரலை கேளாயோ

பெண் : துவாரகனே
இருளும் ஒளியும் இரு
விழி அருகே துரத்திடுதே
இருதயத்தில் துணையாக
நீ இருக்க மாட்டாயா

பெண் : இரு வழிகள்
சந்திக்கும் இடத்தில்
கால்கள் ரெண்டும்
குழம்பிடுதே என்
பாதை சொல்வாயா

பெண் : தேவகியின்
நாதலாலா திசை ஏது
சொல்வாயா

பெண் : பிருந்தாவன
நந்தகுமாரா சகியின்
வேண்டுதல் அறிவாயா
நீங்காமல் வருவாயா
நகம் போல பிரிவாயா

பெண் : நவனீதா முரளி
மனோகரா நங்கையின்
மனதை புரிவாயா
புறக்கணித்தே செல்வாயா

பெண் : என்சோகங்கள்
தீர்ப்பாயா நீ ராகங்கள்
தீர்ப்பாயா

பெண் : மன மோகனா ஆஆ
மன மோகனா ஆஆ ஆ மன
மோகனா ஆஆ மன மோகனா
ஆஆ ஆ என் உயிர் கண்ணா
ஆஹா கார்முகில் வண்ண
வாராயோ கோதையின்
குரலை கேளாயோ

பெண் : புருஷோத்தமனே
உன் உதட்டில் புல்லாங்குழலாய்
தவழ்வேனா உன் சுவாச காற்றாகி
உயிர் பெற்று வாழ்வேனா

பெண் : பார்த்திபனே உன்
பார்வையிலே பார் கடல்
அமுதம் பெறுவேனா பசி
தாகம் மறப்பேனா கோகுல
தோட்டத்திலே கோபியர்
ஆவேனா

பெண் : வாழ்க்கை என்னும்
கடலில் தினமும் வலையின்
மேலே அலை அடிக்க இதயம்
என்னும் படகு அதில் தடுமாறி
மோதிடுதே

பெண் : தூயவனே துடுப்புகள்
போட்டு கரையினில் ஏற்றி
விடுவாயா நடு கடலில்
விடுவாயா வசீகரா
மன்னவனே என் வேதனை
தீராயோ

ஜோதா அக்பர் படத்தின் மற்ற பாடல்கள்

மன மோகனா தேடல் சொற்கள்:
மன மோகனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மன மோகனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மன மோகனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மன மோகனா பாட்டு
மன மோகனா ஐடியூன்ஸ், மன மோகனா tamil2lyrics
ஜோதா அக்பர் மன மோகனா
மன மோகனா பாட்டு வரிகள்
மன மோகனா படத்தின் பேர்
மன மோகனா ரிங்டோன்
மன மோகனா வரிகள்
பாடல் மன மோகனா
எ.ஆர். ரஹ்மான் மன மோகனா