அன்புள்ள சந்தியா

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: காதல் சொல்ல வந்தேன்

இந்த பாடலை பற்றி :
காதல் சொல்ல வந்தேன் படத்திலிருந்து அன்புள்ள சந்தியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.அன்புள்ள சந்தியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் சொல்ல வந்தேன் படத்தின் அன்புள்ள சந்தியா பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : அன்புள்ள சந்தியா
உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்

ஆண் : என்னை எனக்குத்
தருவாயா இல்லை காட்டில்
விடுவாயா உன் பதிலை
எதிர்ப்பார்த்து இங்கே எனது
இதயம் எங்கே எனது இதயம்

ஆண் : அன்புள்ள சந்தியா
உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்

பெண் : ………………………………….

ஆண் : எந்த பக்கம் நீ
செல்லும் போதும் எந்தன்
காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிக்கொண்டாலும்
மறையாதே

ஆண் : தூரல் வந்தால்
கோலங்கள் அழியும்
காதல் வந்தால் கல்வெட்டும்
அழியும் என்றும் பெண்ணே
என் காதல் அழியாதே

ஆண் : அடி கோயில்
மூடினால் கூட கிளி
கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே
இல்லை உந்தன் காலடி எந்தன்
வாழ்வின் வேரடி

ஆண் : அன்புள்ள சந்தியா
உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்

ஆண் : தாயைக் கண்டால்
தன்னாலே ஓடும் பிள்ளைப்
போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள்
அறியாதா

ஆண் : என்றோ யாரோ
உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே
அறிவான் அன்பே அது
நானாக கூடாதா

ஆண் : உன் காதல்
என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன்
கல்லை இந்த காதல் என்பதே
தொல்லை உயிரோடு எரிக்குதே
என்னை உன்னை நீங்கினால்
எங்கே போவேன் நானடி

ஆண் : அன்புள்ள சந்தியா
உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்

ஆண் : என்னை எனக்குத்
தருவாயா இல்லை காட்டில்
விடுவாயா உன் பதிலை
எதிர்ப்பார்த்து

காதல் சொல்ல வந்தேன் படத்தின் மற்ற பாடல்கள்

அன்புள்ள சந்தியா தேடல் சொற்கள்:
அன்புள்ள சந்தியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்புள்ள சந்தியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்புள்ள சந்தியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்புள்ள சந்தியா பாட்டு
அன்புள்ள சந்தியா ஐடியூன்ஸ், அன்புள்ள சந்தியா tamil2lyrics
காதல் சொல்ல வந்தேன் அன்புள்ள சந்தியா
அன்புள்ள சந்தியா பாட்டு வரிகள்
அன்புள்ள சந்தியா படத்தின் பேர்
அன்புள்ள சந்தியா ரிங்டோன்
அன்புள்ள சந்தியா வரிகள்
பாடல் அன்புள்ள சந்தியா
யுவன் சங்கர் ராஜா அன்புள்ள சந்தியா