ஒரு வானவில்லின் பக்கத்திலே

This content is also available in: English

பாடகர்கள்: உதித் நாராயண்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: காதல் சொல்ல வந்தேன்

இந்த பாடலை பற்றி :
காதல் சொல்ல வந்தேன் படத்திலிருந்து ஒரு வானவில்லின் பக்கத்திலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் உதித் நாராயண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.ஒரு வானவில்லின் பக்கத்திலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் சொல்ல வந்தேன் படத்தின் ஒரு வானவில்லின் பக்கத்திலே பாடலின் வரிகள்

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஒரு வானவில்லின்
பக்கத்திலே வாழ்ந்து
பாா்க்கிறேன் நானே
குழு : …………………….

ஆண் : என் வாசல்
மட்டும் நனைக்கும்
மழையை பார்க்கிறேனே
குழு : …………………….

ஆண் : என்னை சொட்ட
சொட்ட நனைய வைத்தாய்
நெஞ்சை கிட்ட தட்ட கரைய
வைத்தாய் அவள் அழகென்னும்
நதியில் விழுகிறேன் இல்லையா
என்னை உருமாற்றினாய்
காதல் கதை ஏற்றினாய்

ஆண் : ஒரு வானவில்லின்
பக்கத்திலே வாழ்ந்து
பாா்க்கிறேன் நானே
குழு : …………………….

ஆண் : என் வாசல்
மட்டும் நனைக்கும்
மழையை பார்க்கிறேனே
குழு : …………………….

பெண் : …………………….

ஆண் : நேற்று வரையில்
நான் காற்று வீசினால்
நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கோர்க்கையில்
விருப்பம் கொடுத்திடும்
நெருப்பில் எரிந்ததே இல்லை

ஆண் : தொட்டு பேசினால்
என்னவோ ஆகிறேன் உன்னை
விட்டு பிரிகையில் கொஞ்சமாய்
சாகிறேன்

ஆண் : மிதக்கிறேன்
பறக்கிறேன் மேகத்தை
பிடிக்கிறேன் அருகிலே
சந்தியா யோகத்தில்
குதிக்கிறேன் இது போதும்
பெண்ணே இது போதும்

ஆண் : ஒரு வானவில்லின்
பக்கத்திலே வாழ்ந்து
பாா்க்கிறேன் நானே
குழு : …………………….

ஆண் : என் வாசல்
மட்டும் நனைக்கும்
மழையை பார்க்கிறேனே
குழு : …………………….

ஆண் : இது போதும்
பெண்ணே இது போதும்

ஆண் : எங்க நடக்கிறேன்
எதற்கு சிரிக்கிறேன் வயதை
மறக்கிறேன் நானே குடைகள்
இருந்துமே மழையில் நனைவது
காதல் வந்த பின் தானே

ஆண் : தந்தை அருகிலே
இதுவரை தூங்கினேன்
தன்னந் தனிமையை இன்று
நான் விரும்பினேன்

ஆண் : இது என்ன
இளமைகள் நடந்திடும்
மோதலா இதயத்தில்
கொதிக்கிற காய்ச்சலே
காதலா இது போதும்
பெண்ணே இது போதும்

ஆண் : ஒரு வானவில்லின்
பக்கத்திலே வாழ்ந்து
பாா்க்கிறேன் நானே
குழு : …………………….

ஆண் : என் வாசல்
மட்டும் நனைக்கும்
மழையை பார்க்கிறேனே
குழு : …………………….

ஆண் : என்னை சொட்ட
சொட்ட நனைய வைத்தாய்
நெஞ்சை கிட்ட தட்ட கரைய
வைத்தாய் அவள் அழகென்னும்
நதியில் விழுகிறேன் இல்லையா
என்னை உருமாற்றினாய்
காதல் கதை ஏற்றினாய்

காதல் சொல்ல வந்தேன் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு வானவில்லின் பக்கத்திலே தேடல் சொற்கள்:
ஒரு வானவில்லின் பக்கத்திலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு வானவில்லின் பக்கத்திலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு வானவில்லின் பக்கத்திலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு வானவில்லின் பக்கத்திலே பாட்டு
ஒரு வானவில்லின் பக்கத்திலே ஐடியூன்ஸ், ஒரு வானவில்லின் பக்கத்திலே tamil2lyrics
காதல் சொல்ல வந்தேன் ஒரு வானவில்லின் பக்கத்திலே
ஒரு வானவில்லின் பக்கத்திலே பாட்டு வரிகள்
ஒரு வானவில்லின் பக்கத்திலே படத்தின் பேர்
ஒரு வானவில்லின் பக்கத்திலே ரிங்டோன்
ஒரு வானவில்லின் பக்கத்திலே வரிகள்
பாடல் ஒரு வானவில்லின் பக்கத்திலே
யுவன் சங்கர் ராஜா ஒரு வானவில்லின் பக்கத்திலே