என்னா என்ன ஆகறேன்

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: காதல் சொல்ல வந்தேன்

இந்த பாடலை பற்றி :
காதல் சொல்ல வந்தேன் படத்திலிருந்து என்னா என்ன ஆகறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.என்னா என்ன ஆகறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் சொல்ல வந்தேன் படத்தின் என்னா என்ன ஆகறேன் பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : என்ன என்ன
என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல
விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும்
தூரத்தில் பறக்கிறேன்
நிலவை பிடிக்கிறேன்

ஆண் : காதல் சிலை
ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம்
வந்ததே கத்தும் கடல் அலை
அமைதியானதே வெட்ட
வெளியினில் காதல் நீந்துதே

ஆண் : என்ன என்ன
என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல
விண்ணில் போகிறேன்

பெண் : ஓஹோ ஓஓ
ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ

ஆண் : பார்வையில்
உந்தன் யோசனை புரிந்து
சேவையாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை
கோர்த்து உன்னை அங்கு
நெய்வேன்

ஆண் : மண்ணில் ஏது
சுகம் பெண்ணே உந்தன்
முகம் உன்னிடத்தில்
என்ன கேட்கிறேன் உன்
காதல் போதுமே என்
ஜென்மம் தீருமே

ஆண் : காதல் சிலை
ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம்
வந்ததே கத்தும் கடல் அலை
அமைதியானதே வெட்ட
வெளியினில் காதல் நீந்துதே

ஆண் : என்ன என்ன
என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல
விண்ணில் போகிறேன்

ஆண் : விதை என அன்று
விழுந்தது வளர்ந்து விருச்சம்
ஆகும் நேரம் கனவென கண்ணில்
இருந்தது கரைந்து காதல்ஆக மாறும்

ஆண் : எதை விரும்பினேன்
அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்ன
கேட்கிறேன் செத்தாலும்
உன் மடி தந்தாலே நிம்மதி

ஆண் : காதல் சிலை
ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம்
வந்ததே கத்தும் கடல் அலை
அமைதியானதே வெட்ட
வெளியினில் காதல் நீந்துதே

ஆண் : என்ன என்ன
என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல
விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும்
தூரத்தில் பறக்கிறேன்
நிலவை பிடிக்கிறேன்

பெண் : ஓஹோ ஓஓ
ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ

காதல் சொல்ல வந்தேன் படத்தின் மற்ற பாடல்கள்

என்னா என்ன ஆகறேன் தேடல் சொற்கள்:
என்னா என்ன ஆகறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னா என்ன ஆகறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னா என்ன ஆகறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னா என்ன ஆகறேன் பாட்டு
என்னா என்ன ஆகறேன் ஐடியூன்ஸ், என்னா என்ன ஆகறேன் tamil2lyrics
காதல் சொல்ல வந்தேன் என்னா என்ன ஆகறேன்
என்னா என்ன ஆகறேன் பாட்டு வரிகள்
என்னா என்ன ஆகறேன் படத்தின் பேர்
என்னா என்ன ஆகறேன் ரிங்டோன்
என்னா என்ன ஆகறேன் வரிகள்
பாடல் என்னா என்ன ஆகறேன்
யுவன் சங்கர் ராஜா என்னா என்ன ஆகறேன்