சாமி வரகுது

This content is also available in: English

பாடகர்கள்: சிதம்பரம் சிவகுமார்,பூசாரி,குழு
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: காதல் சொல்ல வந்தேன்

இந்த பாடலை பற்றி :
காதல் சொல்ல வந்தேன் படத்திலிருந்து சாமி வரகுது என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிதம்பரம் சிவகுமார்,பூசாரி,குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.சாமி வரகுது பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் சொல்ல வந்தேன் படத்தின் சாமி வரகுது பாடலின் வரிகள்

பாடகர்கள் : சிதம்பரம் சிவகுமார், பூசாரி, குழு

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நான் கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

குழு : சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

ஆண் : ஆடிவருகுது
அழகா ஆடி வருகுது
குழு : ஆடிவருகுது
அழகா ஆடி வருகுது
ஆண் : என் நெஞ்சுக்குள்ள
அவலு குத்த ஓடிவருகுது

குழு : சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

ஆண் : மஞ்சள் நிற
ஆடைக்கட்டி ஓடி
வருகுது லைட்டு
மஞ்சள் நிற ஆடைக்கட்டி
ஓடி வருகுது

குழு : மஞ்சள் நிற
ஆடைக்கட்டி ஓடி
வருகுது

ஆண் : ஏ மத்தவன
விட்டு என்னை நாடி
வருகுது
குழு : ஏ மத்தவன
விட்டு என்னை நாடி
வருகுது

ஆண் : கொஞ்சி கொஞ்சி
என்னை இப்போ சுத்தி
வருகுது
குழு : கொஞ்சி கொஞ்சி
உன்னை இப்போ சுத்தி
வருகுது

ஆண் : குங்குமத்த
வைக்க ஒரு நெத்தி
வருகுது நான் குங்குமத்த
வைக்க ஒரு நெத்தி வருகுது

குழு : சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

ஆண் : உள் நெஞ்சில்
உண்டியலாய் ஆட
வருகுது
குழு : உள் நெஞ்சில்
உண்டியலாய் ஆட
வருகுது

ஆண் : அட உன்னுடைய
சில்லரையாய் போட
வருகுது
குழு : அட உன்னுடைய
சில்லரையாய் போட
வருகுது

ஆண் : கண்ணு ரெண்டும்
காவடியை தூக்கி
வருகுது
குழு : அட கண்ணு
ரெண்டும் காவடியை
தூக்கிவருகுது

ஆண் : போன ஜென்ம
புண்ணியத்தில் பாக்கி
வருகுது என் போன ஜென்ம
புண்ணியத்தில் பாக்கி
வருகுது

குழு : சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

ஆண் : காதலுக்கு கை
கொடுக்க பாவம் வருகுது
காதலுக்கு கைகொடுக்க
பாவம் வருகுது

ஆண் : நான் கூலுாத்தி
கொண்டாட காலம்
வருகுது
குழு : நீ கூலுாத்தி
கொண்டாட காலம்
வருகுது

ஆண் : தேரு வருகுது
தங்கத்தேரு வருகுது
குழு : தேரு வருகுது
தங்கத்தேரு வருகுது

ஆண் : தேரு மேல
தேவரெல்லாம் ஏறி
வருகுது அந்த தேரு
மேல தேவரெல்லாம்
ஏறி வருகுது

குழு : { ஜோதி வருகுது
காதல் ஜோதி வருகுது
ஆண் : அவள் என்னோட
பாதியின்னு சேதி வருகுது } (2)

குழு : சாமி வருகுது
காதல் சாமி வருகுது

ஆண் : நான் கேட்காத
வரமெல்லாம் கொடுக்க
வருகுது நான் கேட்காத
வரமெல்லாம் கொடுக்க
வருகுது

குழு : நீ கேட்காத
வரமெல்லாம்
கொடுக்க வருகுது

காதல் சொல்ல வந்தேன் படத்தின் மற்ற பாடல்கள்

சாமி வரகுது தேடல் சொற்கள்:
சாமி வரகுது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சாமி வரகுது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சாமி வரகுது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சாமி வரகுது பாட்டு
சாமி வரகுது ஐடியூன்ஸ், சாமி வரகுது tamil2lyrics
காதல் சொல்ல வந்தேன் சாமி வரகுது
சாமி வரகுது பாட்டு வரிகள்
சாமி வரகுது படத்தின் பேர்
சாமி வரகுது ரிங்டோன்
சாமி வரகுது வரிகள்
பாடல் சாமி வரகுது
யுவன் சங்கர் ராஜா சாமி வரகுது