அழுக்கு பொண்டாட்டி

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்,மற்றும் ஸ்வேதா எஸ். கிருஷ்ணன்
இசையமைப்பாளர்: ஏ. எச்.காஷிப்
படம்: காற்றின் மொழி

இந்த பாடலை பற்றி :
காற்றின் மொழி படத்திலிருந்து அழுக்கு பொண்டாட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல்,மற்றும் ஸ்வேதா எஸ். கிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. எச்.காஷிப்.அழுக்கு பொண்டாட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

காற்றின் மொழி படத்தின் அழுக்கு பொண்டாட்டி பாடலின் வரிகள்

பாடகர்கள் : பென்னி டயல்

மற்றும் ஸ்வேதா எஸ். கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஏ. எச்.காஷிப்

ஆண் : டி…டர்ட்டி…பொண்டாட்டியே
டி…டர்ட்டி பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி….என்னை கூப்டியே பேபி
நான் வந்தா…நீ கோல்டா நிக்காத

ஆண் : யா…நீயா
அந்த பேச்செல்லாம் கீச்சுன
யா…நீயா
என்ன இச்சையில் காச்சின
யா…நீயா
செம்ம போதைய ஏத்துன
யா…நீயா
என்னை ஏண்டி ஏமாத்துன

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
கெட்டுப் போச்சு வேலை
ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
அது உன்னால
ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
பட்டப் பகலுல மூடு
ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
ஆள் இல்லா வீடு

ஆண் : டி…டர்ட்டி…பொண்டாட்டியே
டி…டர்ட்டி பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி….என்னை கூப்டியே பேபி
நான் வந்தா…நீ கோல்டா நிக்காத

ஆண் : சேல கட்டுன
சிலைகள் எல்லாம்
என்னை பாத்து சிரிக்க
நான் வழிஞ்சு நின்ன கதை
எப்படி நான் உரைக்க

ஆண் : சில்லுனு அடிக்கிற
குளிருல தான்
வேர்த்து நானும் கெடக்க
உன் குரலு காதுல பாஞ்சு
என் மனச கெடுக்க

ஆண் : ஹே சில்க்கியா ஹே மில்க்கியா
நீ பேசுன பேச்சு
எங்கெங்கேயோ…என்னென்னவோ
ஏடாகூடம் ஆச்சு

ஆண் : ஹே செக்ஸ்சியா ஹே சிக்ஸ்சியா
நீ கூப்பிட்ட பின்னே
ஹே வெக்கமா
ஹே நாணமா
இந்த வேஷம் என்ன பொன்னே

பெண் : நான் டர்ட்டி பொண்டாட்டியா
நான் டர்ட்டி பொண்டாட்டியா கண்ணா
தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா

பெண் : யா…நான் தான்
அந்த பேச்செல்லாம் பேசுனேன்
யா…நான் தான்
உன்னை இச்சையில் காய்ச்சினேன்
யா…நான் தான்
செம்ம போதைய ஏத்துறேன்
யா…நான் தான்
உன்னை சோதிச்சு பாக்குறேன்

குழு : ஓஹோ ஓ ஹோ
ஆண் : டி…டர்ட்டி பொண்டாட்டியே
குழு : ஓஹோ ஓ ஹோ
ஆண் : டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
குழு : ஓஹோ ஓ ஹோ

பெண் : தீ மூட்டி….
உன்னை கூப்பிட்டது நானா
குழு : ஓஹோ ஓ ஹோ
பெண் : ஏன் அப்படி
என்னை பாக்குற கண்ணா
குழு : ஓஹோ ஓ ஹோ

காற்றின் மொழி படத்தின் மற்ற பாடல்கள்

அழுக்கு பொண்டாட்டி தேடல் சொற்கள்:
அழுக்கு பொண்டாட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழுக்கு பொண்டாட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழுக்கு பொண்டாட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழுக்கு பொண்டாட்டி பாட்டு
அழுக்கு பொண்டாட்டி ஐடியூன்ஸ், அழுக்கு பொண்டாட்டி tamil2lyrics
காற்றின் மொழி அழுக்கு பொண்டாட்டி
அழுக்கு பொண்டாட்டி பாட்டு வரிகள்
அழுக்கு பொண்டாட்டி படத்தின் பேர்
அழுக்கு பொண்டாட்டி ரிங்டோன்
அழுக்கு பொண்டாட்டி வரிகள்
பாடல் அழுக்கு பொண்டாட்டி
ஏ. எச்.காஷிப் அழுக்கு பொண்டாட்டி