கெளம்பிதாலே விஜயலட்சுமி

This content is also available in: English

பாடகர்கள்: நகுல் அப்யங்கர்
இசையமைப்பாளர்: ஏ. ஹச். காஷிப்
படம்: காற்றின் மொழி

இந்த பாடலை பற்றி :
காற்றின் மொழி படத்திலிருந்து கெளம்பிதாலே விஜயலட்சுமி என்ற பாடலை பாடிய பாடகர்கள் நகுல் அப்யங்கர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஹச். காஷிப்.கெளம்பிதாலே விஜயலட்சுமி பாடல் வரிகள் கீழே உள்ளது.

காற்றின் மொழி படத்தின் கெளம்பிதாலே விஜயலட்சுமி பாடலின் வரிகள்

பாடகர் : நகுல் அப்யங்கர்

இசையமைப்பாளர் : ஏ. ஹச். காஷிப்

ஆண் : கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே ஹோ ஹோ
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

ஆண் : கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே ஹோ ஹோ
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

ஆண் : அழகாகும் பாதையே
இவ நடந்திட தான்
நிறம் மாறும் வானமே
இவ சிரிச்சிட தான்
ஹோ ஹோ

ஆண் : நிலவெல்லாம் பூப்பதே
இவ பறிச்சிட தான்
ஒரு பூமி போதுமா
இவ செயிச்சிட தான்

ஆண் : பொதுவாவே இவ தங்கம்
ஒரு போட்டி வந்தாலே
சிங்கம் சிங்கம்
நாளும் செயிக்காம ஹே
தூங்க மாட்டாளே

ஆண் : தடை போட்டா
அணை போட்ட
இவ சிக்கிக்கொள்ள சித்தோட இல்ல
தட்டி தூக்கி முட்டி போவா
பாயும் காட்டாறா

ஆண் : கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

ஆண் : {கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி} (2)

ஆண் : ஓ இளமை உறையும்
அழகு நிரந்தரம்
காலத்தை நிறுத்திட பழகிகிட்டா

ஆண் : சீலைக்கு பொழிவு
நகைக்கு விளம்பரம்
செருப்பும் சிறப்புறும் இவ அணிஞ்சா

ஆண் : கண்ணாலே கோடி கோடியா
பாஷை பேசி மிரட்டிடுவா
நெஞ்சில் கோடி கோடிய
சந்தோஷத்தை நிறச்சிடுவா

ஆண் : கோடி கோடியா
கண்ணுக்குள்ள கனவிற்கு
அத தேடியே தேடியே
தில்லாக கெளம்பிட்டா
தில்லாக கெளம்பிட்டா

ஆண் : கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

ஆண் : கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

ஆண் : கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

காற்றின் மொழி படத்தின் மற்ற பாடல்கள்

கெளம்பிதாலே விஜயலட்சுமி தேடல் சொற்கள்:
கெளம்பிதாலே விஜயலட்சுமி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கெளம்பிதாலே விஜயலட்சுமி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கெளம்பிதாலே விஜயலட்சுமி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கெளம்பிதாலே விஜயலட்சுமி பாட்டு
கெளம்பிதாலே விஜயலட்சுமி ஐடியூன்ஸ், கெளம்பிதாலே விஜயலட்சுமி tamil2lyrics
காற்றின் மொழி கெளம்பிதாலே விஜயலட்சுமி
கெளம்பிதாலே விஜயலட்சுமி பாட்டு வரிகள்
கெளம்பிதாலே விஜயலட்சுமி படத்தின் பேர்
கெளம்பிதாலே விஜயலட்சுமி ரிங்டோன்
கெளம்பிதாலே விஜயலட்சுமி வரிகள்
பாடல் கெளம்பிதாலே விஜயலட்சுமி
ஏ. ஹச். காஷிப் கெளம்பிதாலே விஜயலட்சுமி