றெக்கை துளிர்த

This content is also available in: English

பாடகர்கள்: ஜோனிடா காந்தி
இசையமைப்பாளர்: ஏ எச். காஷிப்
படம்: காற்றின் மொழி

இந்த பாடலை பற்றி :
காற்றின் மொழி படத்திலிருந்து றெக்கை துளிர்த என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜோனிடா காந்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ எச். காஷிப்.றெக்கை துளிர்த பாடல் வரிகள் கீழே உள்ளது.

காற்றின் மொழி படத்தின் றெக்கை துளிர்த பாடலின் வரிகள்

பாடகி : ஜோனிடா காந்தி

இசையமைப்பாளர் : ஏ எச். காஷிப்

பெண் : நான் நான் னா னா
நனனான்
நான் நான் னா னா
நனனான்

பெண் : நான் நான் னா னா
நனனான்
நான் நான் னா னா
நனனான்

பெண் : என்னென்ன என்னென்ன
என்னென்னும் என்னென்னும்

பெண் : என்னென்ன என்னென்ன
என்னென்ன தருவாய்
என் சின்ன உலகமே
நான் கேட்கிறேன்
என்னென்னும் என்னென்னும்
என்னென்ன பொழிவாய்
செவ்வான சிதறலில்
நா போகிறேன்

பெண் : {என் வாழ்வை செதுக்க
வாய்ப்பொன்று கிடைக்க
என் கூட்டை விட்டு கொஞ்சம்
விண்ணில் பறக்க} (2)

குழு : ரெக்கை துளிர்த்த
பச்சைக் கிளி
இனிமேல் நான் தான்
காற்றின் மொழி

குழு : நான் நான்
பெண் : வேறு வேறு ஒருத்தி
குழு : நான் நான்
பெண் : அவளில் புது ஒருத்தி

குழு : நான் நான்
பெண் : வேறு வேறு ஒருத்தி
குழு : நான் நான்
பெண் : அவளில் இனி ஒருத்தி

பெண் : காற்றோடு காற்றாக
நுழைந்திடுவேன்
நீ பூட்டி வைத்தாலும்
திறந்திடுவேன்
பார்க்காமலே உன்னை
மயக்கிடுவேன்
தூரம் நின்றே உன்னை
இயங்கிடுவேன்

பெண் : இரு பாடல் ஓடும்
என் விழியில்
உன் இதயம் என் சொந்தம்
நீ பூட்டி வைத்த
ரகிசயங்கள் தான்
இனிமேல் என் சொந்தம்
சாலை மீதிலே போகும் போதிலே
உந்தன் காதுலே நான்
வானொலியாய் தேனொலியாய்
சல சல சல வென
சட சட மழையென

பெண் : என்னென்ன என்னென்ன
என்னென்ன தருவாய்
என் சின்ன உலகமே
நான் கேட்கிறேன்
என்னென்னும் என்னென்னும்
என்னென்ன பொழிவாய்
செவ்வான சிதறலில்
நா போகிறேன்

பெண் : என் வாழ்வை செதுக்க
வாய்ப்பொன்று கிடைக்க
என் கூட்டை விட்டு கொஞ்சம்
விண்ணில் பறக்க

குழு : ரெக்கை துளிர்த்த
பச்சைக் கிளி
இனிமேல் நான் தான்
காற்றின் மொழி

குழு : நான் நான்
பெண் : வேறு வேறு ஒருத்தி
குழு : நான் நான்
பெண் : அவளில் புது ஒருத்தி

குழு : நான் நான்
பெண் : வேறு வேறு ஒருத்தி
குழு : நான் நான்
பெண் : அவளில் இனி ஒருத்தி

காற்றின் மொழி படத்தின் மற்ற பாடல்கள்

றெக்கை துளிர்த தேடல் சொற்கள்:
றெக்கை துளிர்த எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு றெக்கை துளிர்த வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு றெக்கை துளிர்த.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு றெக்கை துளிர்த பாட்டு
றெக்கை துளிர்த ஐடியூன்ஸ், றெக்கை துளிர்த tamil2lyrics
காற்றின் மொழி றெக்கை துளிர்த
றெக்கை துளிர்த பாட்டு வரிகள்
றெக்கை துளிர்த படத்தின் பேர்
றெக்கை துளிர்த ரிங்டோன்
றெக்கை துளிர்த வரிகள்
பாடல் றெக்கை துளிர்த
ஏ எச். காஷிப் றெக்கை துளிர்த