போ உரவே

This content is also available in: English

பாடகர்கள்: சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: ஏ. எச். காஷிப்
படம்: காற்றின் மொழி

இந்த பாடலை பற்றி :
காற்றின் மொழி படத்திலிருந்து போ உரவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித் ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. எச். காஷிப்.போ உரவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

காற்றின் மொழி படத்தின் போ உரவே பாடலின் வரிகள்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : ஏ. எச். காஷிப்

ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ…
நீ உன் வானம்
உனக்கென ஓர் நிலவு
நீ உன் பாதை
உனக்கென்றே உன் பூங்காற்று

ஆண் : நான் என் கூதல்
நனையாத மௌனங்கள்
நான் நம் கூடு
தனிமை நீக்கும் பாடல்கள்

ஆண் : உன் புன்னகையின் பின்னணியில்
சிலரில் சோகம் எப்போதும்
யார் என்றே நீ அறியா
இதயங்களில் மழையானாய்
நான் என்றே கண்டும் ஏன்
பொழியாமல் நீங்கி போனாய்

ஆண் : போ உறவே…
என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள்
துரத்தியே
போ உறவே…
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

ஆண் : போ உறவே…
என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள்
துரத்தியே
போ உறவே…
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

ஆண் : மாற்றங்கள் அதையும்
தூரங்கள் இதையும்
என் சிறு இதயம் பழகுதடி
நீ அற்ற இரவு
வீட்டுக்குள் துறவு
ஏன் இந்த உறவு விலகுதடி

ஆண் : இது நிலை இல்லை
வெறும் மலை அன்றோ
இது மலை இல்லை
சிறு மழை என்றோ
இந்த நொடிகள் கனவே
எனவே உறவே
சத்தமிட்டு சொல்லிவிட்டு
முத்தமிட்டு தள்ளிவிட்டு

ஆண் : போ உறவே…
என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள்
துரத்தியே
போ உறவே…
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

ஆண் : போ உறவே…
என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள்
துரத்தியே
போ உறவே…
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

ஆண் : போ உறவே…

காற்றின் மொழி படத்தின் மற்ற பாடல்கள்

போ உரவே தேடல் சொற்கள்:
போ உரவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போ உரவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போ உரவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போ உரவே பாட்டு
போ உரவே ஐடியூன்ஸ், போ உரவே tamil2lyrics
காற்றின் மொழி போ உரவே
போ உரவே பாட்டு வரிகள்
போ உரவே படத்தின் பேர்
போ உரவே ரிங்டோன்
போ உரவே வரிகள்
பாடல் போ உரவே
ஏ. எச். காஷிப் போ உரவே