கம் ஜாரே

This content is also available in: English

பாடகர்கள்: மாளவிகா சுந்தர்,ஜி.வி. பிரகாஷ் குமார்,அல் ருபின்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: கடவுள் இருக்கான் குமாரு

இந்த பாடலை பற்றி :
கடவுள் இருக்கான் குமாரு படத்திலிருந்து கம் ஜாரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாளவிகா சுந்தர்,ஜி.வி. பிரகாஷ் குமார்,அல் ருபின். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.கம் ஜாரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடவுள் இருக்கான் குமாரு படத்தின் கம் ஜாரே பாடலின் வரிகள்

பாடகி : மாளவிகா சுந்தர்

பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார், அல் ருபின்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : { கும் சாரே க்கு
சாரே க்கு சாரே க்கு கும்மா
கும் சாரே க்கு சாரே க்கு
கும்மு கும்முறான் } (2)

ஆண் : ஏ கொஞ்சி பேசுனா
மிஞ்சி பேசுற மிஞ்சி பேசுனா
கொஞ்சி பேசுற

ஆண் : கொஞ்சம் கொஞ்சமா
சொக்க வைக்குற கெஞ்சி
கேட்குறேன் சுத்த வைக்குற

பெண் : கண்ணாடி கண்ணாடி
நெஞ்சில் கண் வீசி கல் வீசுற
முன்னாடி முன்னாடி வந்து
அந்த கல்ல வச்சி தாஜ் மஹால்
கட்ட சொல்லுறன்

ஆண் : { கும் சாரே க்கு சாரே
க்கு சாரே க்கு கும்மா கும்
சாரே க்கு சாரே க்கு கும்மு
கும்முறான் } (2)

ஆண் : ஏ கொஞ்சி பேசுனா
மிஞ்சி பேசுற மிஞ்சி பேசுனா
கொஞ்சி பேசுற

ஆண் : கொஞ்சம் கொஞ்சமா
சொக்க வைக்குற கெஞ்சி
கேட்குறேன் சுத்த வைக்குற

குழு : ………………………………..

பெண் : என் தோட்டத்தில்
பூ பூத்ததே அது உன் தோளில்
மாலை ஆகுமா என் ஜன்னலின்
சாரல் மழை அது உன் மார்பில்
குடை கேட்குமா

ஆண் : சிங்கம் ஒன்னு மானு
ரெண்டு தெரியாம சேலைக்குள்ள
மாட்டிக்கிச்சு காட்டு குள்ள கச்சேரி
தான் நீ எந்த பக்கம் ஓடினாலும்
இச்சு இச்சு தான்

பெண் : கண்ணாடி கண்ணாடி
நெஞ்சில் கண் வீசி கல் வீசுற
முன்னாடி முன்னாடி வந்து
அந்த கல்ல வச்சி தாஜ் மஹால்
கட்ட சொல்லுறன்

பெண் & ஆண் : { கும் சாரே க்கு
சாரே க்கு சாரே க்கு கும்மா கும்
சாரே க்கு சாரே க்கு கும்மு
கும்முறான் } (2)

குழு : …………………………………

ஆண் : கார் காலத்தில் வெயிலை
போல் இவள் சுள்ளுனு சூட ஏத்துற
கோடையில மழைய போல் இவ
சில்லுனு மூட ஏத்துற

பெண் : சட்ட பையில் ரோஜா
பூவ சிக்குன்னு தான் என்ன
வச்சிக்க டா அச்செடுத்த குச்சி
ஐஸ்ஸா என்ன வச்சி வச்சி
பிச்சி பிச்சி தின்னுக்கோயேன்டா

பெண் : கண்ணாடி கண்ணாடி
நெஞ்சில் கண் வீசி கல் வீசுற
முன்னாடி முன்னாடி வந்து
அந்த கல்ல வச்சி தாஜ் மஹால்
கட்ட சொல்லுறன்

பெண் : { கும் சாரே க்கு
சாரே க்கு சாரே க்கு கும்மா
கும் சாரே க்கு சாரே க்கு
கும்மு கும்முறான் } (2)

கடவுள் இருக்கான் குமாரு படத்தின் மற்ற பாடல்கள்

கம் ஜாரே தேடல் சொற்கள்:
கம் ஜாரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கம் ஜாரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கம் ஜாரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கம் ஜாரே பாட்டு
கம் ஜாரே ஐடியூன்ஸ், கம் ஜாரே tamil2lyrics
கடவுள் இருக்கான் குமாரு கம் ஜாரே
கம் ஜாரே பாட்டு வரிகள்
கம் ஜாரே படத்தின் பேர்
கம் ஜாரே ரிங்டோன்
கம் ஜாரே வரிகள்
பாடல் கம் ஜாரே
ஜி.வி. பிரகாஷ் குமார் கம் ஜாரே