ஏய் பாத்து போடி

This content is also available in: English

பாடகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: கடவுள் இருக்கான் குமாரு

இந்த பாடலை பற்றி :
கடவுள் இருக்கான் குமாரு படத்திலிருந்து ஏய் பாத்து போடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.ஏய் பாத்து போடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடவுள் இருக்கான் குமாரு படத்தின் ஏய் பாத்து போடி பாடலின் வரிகள்

பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஹே பாத்து போடி
பாத்தும் பாக்காம போற
ஹே ஹே பாத்து போடி
பிலிம்மு காட்டாதடி

ஆண் : ஹே கியூட்டு
கேடி குட்டி பேயாட்டம்
போற ஹே ஹே கட்டம்
போட்டு சீனு நா
காட்டுவேன்

ஆண் : பேஜாரு பண்ணாத
உஷார் பண்ணும் போதடி
சிங்கத்த சீண்டாத ஷேக்
ஹன்ட் பண்ணடி

ஆண் : ஒன் சைடா லவ்
பண்றேன் டீல்ல விட்ராத
ஒன் வேல பைக் ஓட்டுறேன்
யூ டர்ன் போடாத

ஆண் : அடி சொல்லாமலே
போகாதடி என் நெஞ்சோடு
நெஞ்சோடு நீ தானடி அடி
சொல்லாமலே கொல்லாதடி
நீ கொன்னாலும் என் நெஞ்சம்
உன் பின்னே வாராதோ

ஆண் : ஹே தடுக்கி தடுக்கி
தடுக்கி தள்ளாடுதே என் காதல்
உன் முன்னே பேபியடி வழுக்கி
வழுக்கி வழுக்கி ரோல் ஆகுதே
உன் நெஞ்சம் பனானா தோல்
தானடி

ஆண் : வெலகி வெலகி
வெலகி போகாதடி நான்
ஒன்னும் ஹை வோல்டேஜ்
கரண்ட் இல்லடி ஹே பழகி
பழகி பழகி பார்ப்போமடி
வயசையும் உனக்கொன்னும்
பொறுப்பில்லடி

ஆண் : மானே மில்க்கு
மூனே குயூனே கிங்கு
நான் தானே நீ விட்டாலுமே
விடாதடி உன் கண் பார்வை
காண்டக்ட் மக்நெட்டடி உன்
லிப் ஓரமா என்ன வெச்சிக்கோடி
உன் ஹன்ட் பேக்கில் லிப் கார்ட்
நான் தானே நான் தானே

பெண் : எபிசி 1 2 3 தெரியாதடா
உன் தாடி குள்ள மூஞ்சிய
வெச்சி மறைக்காத டா நைட்
கூட தெரு நாயிய தொரத்தாத
டா உன் பேப்பர் ராக்கெட் நாசா
பறக்காத டா

ஆண் : முழுங்கி முழுங்கி
முழுங்கி பேசாதடி
ஹார்ட்டுக்கு ஹன்ட்
கப்ஸ போடாதடி தடுக்கி
தடுக்கி தடுக்கி போகாதடி
ஆட்டோவ போல் என்னை
ஆட்டாதடி

ஆண் : சிரிச்சி சிரிச்சி
சிரிச்சி நடிக்காதடி சைனா
போன் செட்டை போல்
வெடிக்காதடி சுளுக்கி
சுளுக்கி சுளுக்கி
முறைக்காதடி சோடா
நீ கோலி நா பிரிக்காதடி

ஆண் : மாங்கா பத நீதான்
தூக்க தூக்க வாரேன் நா
உன் டெடி பியரு உன்
ஸ்கூட்டி டயரு உன்
காதோரம் போனி டைல்
நான் தானடி உன் ஷாருகானு
உன் சல்மான் காணு உன் சீஸ்
போட்ட பாப்கார்னும் நான்
தானே நான் தானே

ஆண் : ஹே பாத்து போடி
பாத்தும் பாக்காம போற
ஹே ஹே பாத்து போடி
பிலிம்மு காட்டாதடி

ஆண் : ஹே கியூட்டு
கேடி குட்டி பேயாட்டம்
போற ஹே ஹே கட்டம்
போட்டு சீனு நா
காட்டுவேன்

ஆண் : பேஜாரு பண்ணாத
உஷார் பண்ணும் போதடி
சிங்கத்த சீண்டாத ஷேக்
ஹன்ட் பண்ணடி

ஆண் : ஒன் சைடா லவ்
பண்றேன் டீல்ல விட்ராத
ஒன் வேல பைக் ஓட்டுறேன்
யூ டர்ன் போடாத

ஆண் : அடி சொல்லாமலே
போகாதடி என் நெஞ்சோடு
நெஞ்சோடு நீ தானடி அடி
சொல்லாமலே கொல்லாதடி
நீ கொன்னாலும் என் நெஞ்சம்
உன் பின்னே வாராதோ

கடவுள் இருக்கான் குமாரு படத்தின் மற்ற பாடல்கள்

ஏய் பாத்து போடி தேடல் சொற்கள்:
ஏய் பாத்து போடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய் பாத்து போடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய் பாத்து போடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய் பாத்து போடி பாட்டு
ஏய் பாத்து போடி ஐடியூன்ஸ், ஏய் பாத்து போடி tamil2lyrics
கடவுள் இருக்கான் குமாரு ஏய் பாத்து போடி
ஏய் பாத்து போடி பாட்டு வரிகள்
ஏய் பாத்து போடி படத்தின் பேர்
ஏய் பாத்து போடி ரிங்டோன்
ஏய் பாத்து போடி வரிகள்
பாடல் ஏய் பாத்து போடி
ஜி.வி. பிரகாஷ் குமார் ஏய் பாத்து போடி