நீ போனா தெருவுல

This content is also available in: English

பாடகர்கள்: விஷ்ணுபிரியா ரவி,ஜி.வி. பிரகாஷ் குமார்,எம்.சி. விக்கி
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: கடவுள் இருக்கான் குமாரு

இந்த பாடலை பற்றி :
கடவுள் இருக்கான் குமாரு படத்திலிருந்து நீ போனா தெருவுல என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஷ்ணுபிரியா ரவி,ஜி.வி. பிரகாஷ் குமார்,எம்.சி. விக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.நீ போனா தெருவுல பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடவுள் இருக்கான் குமாரு படத்தின் நீ போனா தெருவுல பாடலின் வரிகள்

பாடகி : விஷ்ணுபிரியா ரவி

பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார், எம்.சி. விக்கி

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : நீ போன தெருவுல
எல்லாம் நான் வந்து நின்னேனே
அய்யயோ ராணி பேட்ட ராணி
போல வாரான் உன் மூச்சு காத்து
பட்டு சூடாகி போனேனே ஆனாலும்
ஹார்ட்டு இப்போ அண்டார்டிகா
மேல

ஆண் : யாரு தான்டி உன்ன
பெத்து போட்டா உன் கண்ண
காட்டி என்ன சுட்டு போட்டா
நெஞ்சில் வந்து ஒரு கட்டு
போட்டா எவன் வந்தாலும்
நின்னாலும் கெத்தா நா
வாரேன்

ஆண் : நீ போன தெருவுல எல்லாம்
நான் வந்து நின்னேனே அய்யயோ
ராணி பேட்ட ராணி போல வாரான்
உன் மூச்சு காத்து பட்டு சூடாகி
போனேனே ஆனாலும் ஹார்ட்டு
இப்போ அண்டார்டிகா மேல

குழு : ……………………………..

ஆண் : என் காதல் புரியாதா
உனக்கென்னை தெரியாதா
என் வீட்டு மெழுகாகி இதயம்
எரியாதா

ஆண் : ஒரு கண்ணு வா
சொன்ன மறு கண்ணுல போ
சொன்ன பொய் சொல்லும்
பொண்ணுங்க தொல்லை
நாட்டுல கொறையாதா

ஆண் : பெண்ணே பெண்ணே
நீ என்ன சூதாட எங்கே போய்
நானும் தான் வாதாட ஐயோ
ஐயோ நா சுட்ட வடை எல்லாம்
போச்சே

குழு : ……………………………….

ஆண் : எங்கேயோ நான்
கேட்ட பாட்டை போல்
வந்தாயே உதட்டுக்குள்
பெண்ணே நீயும் ஒட்டி
கொண்டாயே

ஆண் : முன் ஜென்மம் மேல்
எல்லாம் நம்பிக்கை கிடையாதே
லவ் ஆள நீ என்ன உல்டா
பண்ணாயே

ஆண் : என்ன சொல்ல ஏராளம்
பொண்ணுங்க உன்னால தான்
பிரதர்னு சொன்னாங்க ஐயோ
ஐயோ நா சுட்ட வடை எல்லாம்
போச்சே

ஆண் : நீ போன தெருவுல எல்லாம்
நான் வந்து நின்னேனே அய்யயோ
ராணி பேட்ட ராணி போல வாரான்
உன் மூச்சு காத்து பட்டு சூடாகி
போனேனே ஆனாலும் ஹார்ட்டு
இப்போ அண்டார்டிகா மேல

கடவுள் இருக்கான் குமாரு படத்தின் மற்ற பாடல்கள்

நீ போனா தெருவுல தேடல் சொற்கள்:
நீ போனா தெருவுல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ போனா தெருவுல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ போனா தெருவுல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ போனா தெருவுல பாட்டு
நீ போனா தெருவுல ஐடியூன்ஸ், நீ போனா தெருவுல tamil2lyrics
கடவுள் இருக்கான் குமாரு நீ போனா தெருவுல
நீ போனா தெருவுல பாட்டு வரிகள்
நீ போனா தெருவுல படத்தின் பேர்
நீ போனா தெருவுல ரிங்டோன்
நீ போனா தெருவுல வரிகள்
பாடல் நீ போனா தெருவுல
ஜி.வி. பிரகாஷ் குமார் நீ போனா தெருவுல