இரவினில் ஆட்டம்

This content is also available in: English

பாடகர்கள்: கோவை சரளா,கானா பாலா
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: கடவுள் இருக்கான் குமாரு

இந்த பாடலை பற்றி :
கடவுள் இருக்கான் குமாரு படத்திலிருந்து இரவினில் ஆட்டம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கோவை சரளா,கானா பாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.இரவினில் ஆட்டம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடவுள் இருக்கான் குமாரு படத்தின் இரவினில் ஆட்டம் பாடலின் வரிகள்

பாடகி : கோவை சரளா

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம் இது தான்
எங்கள் உலகம் எங்கள் உலகம்

ஆண் : இன்னைக்கு செத்தா
நாளைக்கு பாலு இது தான்
இந்த உலகம் ரொம்ப கெரகம்

ஆண் : மண்ட ஓடு
எழும்பு கூடுன்னு
எங்கள திட்டாத
பெண் : மாமோய்

ஆண் : மண்டைய போட்டா
நீயும் பேய் தான் ரொம்ப
கத்தாத
பெண் : உம்மா

ஆண் : பேய்களுக்கெல்லாம்
கால் இல்லைன்னா கொலுசு
சத்தம் வருமா
பெண் : ஜல ஜல ஜல ஜல ஜல்
எவனோ வச்ச குருமா
பெண் : போ மாமா

ஆண் : இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம் இது தான்
எங்கள் உலகம் எங்கள் உலகம்

குழு : ………………………………………..

ஆண் : காத்துல ஆடும்
கதவ பாத்து மெர்சல்
ஆகாத
பெண் : ஈ …ஈஈ

ஆண் : காலிங் பெல்ல
அழுத்திட்டு வருவோம்
எங்கேயும் போகாத
பெண் : போ கூடாதுடா

ஆண் : இன்னைக்கு
போதைக்கு ஊறுகா
நீதான் புலம்பி சாகாத
பல்பு வாங்காத
பெண் : ஏய்

ஆண் : இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம் இது தான்
எங்கள் உலகம் எங்கள் உலகம்

ஆண் : இன்னைக்கு செத்தா
நாளைக்கு பாலு இது தான்
இந்த உலகம் ரொம்ப கெரகம்

கடவுள் இருக்கான் குமாரு படத்தின் மற்ற பாடல்கள்

இரவினில் ஆட்டம் தேடல் சொற்கள்:
இரவினில் ஆட்டம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இரவினில் ஆட்டம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இரவினில் ஆட்டம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இரவினில் ஆட்டம் பாட்டு
இரவினில் ஆட்டம் ஐடியூன்ஸ், இரவினில் ஆட்டம் tamil2lyrics
கடவுள் இருக்கான் குமாரு இரவினில் ஆட்டம்
இரவினில் ஆட்டம் பாட்டு வரிகள்
இரவினில் ஆட்டம் படத்தின் பேர்
இரவினில் ஆட்டம் ரிங்டோன்
இரவினில் ஆட்டம் வரிகள்
பாடல் இரவினில் ஆட்டம்
ஜி.வி. பிரகாஷ் குமார் இரவினில் ஆட்டம்