நாகா முக்கா (பிமேல்)

This content is also available in: English

பாடகர்கள்: சின்ன பொண்ணு,நகுல்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: காதலில் விழுந்தேன்

இந்த பாடலை பற்றி :
காதலில் விழுந்தேன் படத்திலிருந்து நாகா முக்கா (பிமேல்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்ன பொண்ணு,நகுல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.நாகா முக்கா (பிமேல்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதலில் விழுந்தேன் படத்தின் நாகா முக்கா (பிமேல்) பாடலின் வரிகள்

பாடகி : சின்ன பொண்ணு

பாடகர் : நகுல்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பெண் : { யே அட்ரா அட்ரா
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க } (3)

பெண் : மாடு செத்தா
மனுஷன் தின்னான்
தோல வச்சு மேளங்கட்டி
அட்ரா அட்ரா நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க

பெண் : { அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க } (2)

விஷ்லிங் : ……………………
பெண் : ஹான் ஹான்
ஹான் ஹான்

பெண் : யே குஞ்சாரம்மா
வீட்டுல கோழி குழம்பு
கொதிக்குது எலிபென்ட்
கேட்டுல கிக்கு மேட்டர்
விக்குது

பெண் : எல்லி சு ரோட்டுல
புலி மானு நிக்குது வேட்டை
ஆடி புடிங்கடா வேக வச்சு
தின்னுங்கடா எங்கடா
இங்கடா ஆள விடுங்க
டேவுடா

பெண் : { அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க

பெண் : { அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க } (2)

பெண் : யே ஹான்
யே அப்படி போடு
அட ஆமா

பெண் : யே குத்தான்கல்லு
போட்டு வச்சு ஓல குடிசை
நிக்குது நட்டான்கல்லு
போட்டு வச்சு நாதாங்காலு
இருக்குது

பெண் : அச்சச்சோ மூணு
போகம் ஒரு போகம்
ஆச்சுடா காய வச்ச
நெல்லு இப்ப கடை
தெரிவே போச்சு டா

பெண் : நட்டு வச்ச நாத்து
இப்ப கருவாடா ஆச்சுடா
அரை வயிறு கா வயிறு
பசிதான் பட்டினி சாவு
தான் எத்தினி எங்க டா
இங்க டா அடிங்கடா
அடிங்கடா ராஜாவுக்கு
கேக்கட்டும்

பெண் : அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க ஹான் யே
ஹோ ஹான் ஹான்
யே ஓஹோ

பெண் : கிரு கிருன்னு
ராட்டினம் தலைய சுத்தி
ஓடுது பர பர பர பட்டினம்
ஆந்தை போல விழிக்குது

பெண் : வெள்ளி காசு
வேணுண்டா கண்ண
காட்டு டேவுடா
அடிங்கடா அடிங்கடா

பெண் : அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க ஆஹான் யே
அப்படி தான் யே ஓஹோ
ஹோ யே இப்படி தான்

பெண் : விறு விறு மீட்டரு
இங்கிலிஷு மேட்டரு
ராத்திரிக்கு குவாட்டரு
விடிஞ்சிருச்சு எந்திரி

பெண் : அட்ரா அட்ரா
அட்ரா அட்ரா அட்ரா
அட்ரா நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்க
முக்க நாக்கமுக்க
நாக்கமுக்க

பெண் : { அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க } (2)
விஷ்லிங் : ………………….
குழு : ஹான் ஹான்
யே யே (2)

குழு : { நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்க
முக்க நாக்க } (3)

காதலில் விழுந்தேன் படத்தின் மற்ற பாடல்கள்

நாகா முக்கா (பிமேல்) தேடல் சொற்கள்:
நாகா முக்கா (பிமேல்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாகா முக்கா (பிமேல்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாகா முக்கா (பிமேல்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாகா முக்கா (பிமேல்) பாட்டு
நாகா முக்கா (பிமேல்) ஐடியூன்ஸ், நாகா முக்கா (பிமேல்) tamil2lyrics
காதலில் விழுந்தேன் நாகா முக்கா (பிமேல்)
நாகா முக்கா (பிமேல்) பாட்டு வரிகள்
நாகா முக்கா (பிமேல்) படத்தின் பேர்
நாகா முக்கா (பிமேல்) ரிங்டோன்
நாகா முக்கா (பிமேல்) வரிகள்
பாடல் நாகா முக்கா (பிமேல்)
விஜய் ஆன்டனி நாகா முக்கா (பிமேல்)