புயலே புறப்பாடு

This content is also available in: English

பாடகர்கள்: ரெலினா,மேகா
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: காதலில் விழுந்தேன்

இந்த பாடலை பற்றி :
காதலில் விழுந்தேன் படத்திலிருந்து புயலே புறப்பாடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரெலினா,மேகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.புயலே புறப்பாடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதலில் விழுந்தேன் படத்தின் புயலே புறப்பாடு பாடலின் வரிகள்

பாடகிகள் : ரெலினா, மேகா

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

குழு : ஓஹோ ஓ
ஹோ ஓஹோ
ஓஓஓஹோ யே

பெண் : புயலே புறப்படு
வெடியாய் வெடித்திடு
உனக்கு தடை இல்லை
உலகிலே

பெண் : திசைகள் பொடி
பட எதிரி பயப்பட உனக்கு
மேற்கும் விடியலே

பெண் : { டோலே டோலே
டோலே டோலே டோலே
டோலே டோலே டோலே
டோலே டோலே டோலே
டோலே
குழு : நாச்சே நாச்சே
நாச்சே } (2)

குழு : { வேர் இன் தி
மம்போ வேர் இன் தி
மிகாசோ } (4)

பெண் : புயலே புறப்படு
வெடியாய் வெடித்திடு
உனக்கு தடை இல்லை
உலகிலே

பெண் : திசைகள் பொடி
பட எதிரி பயப்பட உனக்கு
மேற்கும் விடியலே

பெண் : வில் ஷேக்
யுவர் பேக் இன் பைவ்
செகண்ட்ஸ்
ஆண் : ஒன் டு த்ரீ போர்
குழு : ராக் அண்ட் கோ
ஓஹோ (4)

பெண் : …………………….

குழு : { ஜிகு ஜிகு ஜம்போ
ஜம்போ ஜிகு ஜிகு ஜிகு
ஜம்போ ஜம்போ ஜம்போ
ஜிகு ஜிகு ஜம்போ ஜிகு
ஜிகு ஜம்போ ஜிகு ஜிகு
ஜம்போ ஜிகு ஜம்போ } (3)

பெண் : அடம் பாம்
போட்டாலும்
தன்மானத்தை
விற்காதே நிக்க
வச்சு சுட்டாலும்
சொன்ன சொல்லு
மாறாதே

பெண் : அணை கட்டி
வச்சாலும் பூட்டி வச்சு
தச்சாலும் சமுத்திரம்
சேரும் வரை ஆத்து
தண்ணி நிக்காதே

பெண் : சாப்ட்வேர் வைத்து
மாற்றினாலும் சில்வர்
கோல்டாய் மாறாதே
பூமி பந்து என்னைக்குமே
ரிவர்ஸ்ல சுத்தாதே

பெண் : விண்வெளிக்கு
பக்கத்துல வீடு கட்டி
பார்த்துட தான் துடிக்கிற
வயசுக்கு கேலக்சியும்
பத்தாதே

பெண் : மரத்தின் விதை
மெல்ல பாறைகளை
உடைக்கும் மிதக்கும்
மேகத்தை சிறகுகள்
கிழிக்கும்

பெண் : ………………….

பெண் : புயலே புறப்படு
வெடியாய் வெடித்திடு
உனக்கு தடை இல்லை
உலகிலே

பெண் : திசைகள் பொடி
பட எதிரி பயப்பட உனக்கு
மேற்கும் விடியலே

குழு : …………………………

பெண் : தௌசன்ட்
கேன்டில் ஏற்றினாலும்
சன்னுக்கு இணை
இல்லையே சன் பிளவர்
டார்ச் லைட்க்கும்
மலர்வது இல்லையே

பெண் : இஷ்ட பட்டு
முயற்சி செஞ்சி கஷ்ட
பட்டு பயிற்சி பண்ணி
தோல்வியை தான்
தோற்கடிச்சு உச்சிமேலே
ஏறு கண்ணு

பெண் : பில் கேட்ஸ் ஓட
மூளைக்குள்ளே எக்ஸ்ட்ரா
பிட்டிங் இல்லையே ஜப்பான்
நாடு ஜெயிச்சதெல்லாம்
லக்கு ஒன்னும் இல்லையே

பெண் : உனக்குள்ளும்
சக்தி உண்டு சாதிக்க
தான் வழி உண்டு
ஆறாவது அறிவை நீ
இன்னும் கொஞ்சம்
யூஸ் பண்ணு

பெண் : தீபொறி துளியாலே
காடு வெந்து தணியும்
துணிந்து நீ செல்ல
இமயமும் பணியும்

பெண் : புயலே புறப்படு
வெடியாய் வெடித்திடு
உனக்கு தடை இல்லை
உலகிலே
குழு : உலகிலே

பெண் : திசைகள் பொடி
பட எதிரி பயப்பட உனக்கு
மேற்கும் விடியலே
குழு : விடியலே

பெண் : { டோலே டோலே
டோலே டோலே டோலே
டோலே டோலே டோலே
டோலே டோலே டோலே
டோலே
குழு : நாச்சே நாச்சே
நாச்சே } (2)

குழு : { வேர் இன் தி
மம்போ வேர் இன்
தி மிகாசோ } (4)

காதலில் விழுந்தேன் படத்தின் மற்ற பாடல்கள்

புயலே புறப்பாடு தேடல் சொற்கள்:
புயலே புறப்பாடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புயலே புறப்பாடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புயலே புறப்பாடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புயலே புறப்பாடு பாட்டு
புயலே புறப்பாடு ஐடியூன்ஸ், புயலே புறப்பாடு tamil2lyrics
காதலில் விழுந்தேன் புயலே புறப்பாடு
புயலே புறப்பாடு பாட்டு வரிகள்
புயலே புறப்பாடு படத்தின் பேர்
புயலே புறப்பாடு ரிங்டோன்
புயலே புறப்பாடு வரிகள்
பாடல் புயலே புறப்பாடு
விஜய் ஆன்டனி புயலே புறப்பாடு