உன் தலைமுடி

This content is also available in: English

பாடகர்கள்: மாயா,காா்த்திக்,நிதிஷ் கோபாலன்
இசையமைப்பாளர்: விஜய் அன்டனி
படம்: காதலில் விழுந்தேன்

இந்த பாடலை பற்றி :
காதலில் விழுந்தேன் படத்திலிருந்து உன் தலைமுடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாயா,காா்த்திக்,நிதிஷ் கோபாலன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் அன்டனி.உன் தலைமுடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதலில் விழுந்தேன் படத்தின் உன் தலைமுடி பாடலின் வரிகள்

பாடகி : மாயா

பாடகா்கள் : காா்த்திக், நிதிஷ் கோபாலன்

இசையமைப்பாளா் : விஜய் அன்டனி

ஆண் : …………………………..
பெண் : …………………………..

பெண் : உன் தலைமுடி
உதிா்வதைக்கூட தாங்க
முடியாது அன்பே கண்
இமைகளில் உன்னை
நான் தாங்குவேன்

பெண் : உன் ஒரு நொடி
பிாிவினைக்கூட ஏற்க
முடியாது கண்ணே
என் கனவிலும் உன்
முகம் தேடுவேன்

பெண் : உன்னை வானத்தில்
தேடியே மேகம் கண்ணீரை
சிந்துதோ உன்னை நான் கண்டு
சேரவே பூமி என்னோடு சுற்றுதோ

பெண் : உன் தலைமுடி
உதிா்வதைக்கூட தாங்க
முடியாது அன்பே கண்
இமைகளில் உன்னை
நான் தாங்குவேன்

பெண் : உன் ஒரு நொடி
பிாிவினைக்கூட ஏற்க
முடியாது கண்ணே
என் கனவிலும் உன்
முகம் தேடுவேன்

ஆண் : உச்சந்தலை மீது
நீ கொடுக்கும் முத்தம்
உயிாின் மீது பட்டுத்
தெறிக்கும் கைகள்
பற்றிக்கொண்டு
பேசிக்கொள்ளும்
நேரம் இனிக்கும்

ஆண் : எதிா் வரும்
காற்று உன் பெயரை
என்னில் தினமும்
கிறுக்கிவிட்டுப் போகும்
உன் நெற்றிப் பொட்டுக்குள்ளே
கொட்டிவிட்டேன் என்னை முழுதும்

பெண் : உன் கண்ணில்
பட்ட பூவை கூந்தலுக்குள்
வைப்பேன் காலில் பட்ட
கல்லை மூக்குத்தியில் வைப்பேன்

பெண் : கையில் பட்ட
என்னை உன் இதயப்
பையில் வைப்பேன்
என்னைக் கொடுப்பேன் ஓ….

பெண் : உன் தலைமுடி
உதிா்வதைக்கூட தாங்க
முடியாது அன்பே கண்
இமைகளில் உன்னை
நான் தாங்குவேன்

பெண் : உன் ஒரு நொடி
பிாிவினைக்கூட ஏற்க
முடியாது கண்ணே
என் கனவிலும் உன்
முகம் தேடுவேன்

பெண் : நீயும் என்னை
தினம் தேட வேண்டும்
என்று தொலைந்துப் போக
கொஞ்சம் ஆசை நான்
அணைத்து தூங்கும் மீசை
வைத்த பொம்மை நீயே….

பெண் : மேய்ச்சல்
நிலமாக விழுந்து
கிடக்கிறேன் மேய்ந்துக்
கொள் என்னை முழுதும்
ஒட்டுயின்றி தூங்கும் என்
மாா்பில் உந்தன் முத்தம் தினமும்….

ஆண் : உன்னைப் பற்றி
ஏறும் காதல் கொடி நானே
உன் கையெழுத்தைத் தாங்கும்
காகிதமும் நானே உன் உள்ளங்கையில்
சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே… ஓஹோ

ஆண் : உன் தலைமுடி
உதிா்வதைக்கூட தாங்க
முடியாது அன்பே கண்
இமைகளில் உன்னை
நான் தாங்குவேன்

ஆண் : உன் ஒரு நொடி
பிாிவினைக்கூட ஏற்க
முடியாது கண்ணே
என் கனவிலும் உன்
முகம் தேடுவேன்

ஆண் : உன்னை வானத்தில்
தேடியே மேகம் கண்ணீரை
சிந்துதோ உன்னை நான் கண்டு
சேரவே பூமி என்னோடு சுற்றுதோ

காதலில் விழுந்தேன் படத்தின் மற்ற பாடல்கள்

உன் தலைமுடி தேடல் சொற்கள்:
உன் தலைமுடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் தலைமுடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் தலைமுடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் தலைமுடி பாட்டு
உன் தலைமுடி ஐடியூன்ஸ், உன் தலைமுடி tamil2lyrics
காதலில் விழுந்தேன் உன் தலைமுடி
உன் தலைமுடி பாட்டு வரிகள்
உன் தலைமுடி படத்தின் பேர்
உன் தலைமுடி ரிங்டோன்
உன் தலைமுடி வரிகள்
பாடல் உன் தலைமுடி
விஜய் அன்டனி உன் தலைமுடி