டில்லி தாண்டி

This content is also available in: English

பாடகர்கள்: மனோ , குழு
இசையமைப்பாளர்: தேவா
படம்: கனவே கலையதே

இந்த பாடலை பற்றி :
கனவே கலையதே படத்திலிருந்து டில்லி தாண்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.டில்லி தாண்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கனவே கலையதே படத்தின் டில்லி தாண்டி பாடலின் வரிகள்

ஆண் : ஹே….ஆஆஆஆ……ஆஆஆ…..ஆ
ஹே…..ஆஆஆ…..ஆஆஆஆ….ஏ…..ஆ……..
குழு : சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு
டில்லியை தாண்டி பஞ்சாப்பு
இங்கு பறிச்சேன்
நான் ஒரு ரோஜாப்பு
ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு
இங்கு பறிச்சேன்
நான் ஒரு ரோஜாப்பு
ஆண் : என்னையும் ரோஜா பறித்தது
இதமான பாதிப்பு
என்னையும் ரோஜா பறித்தது
இதமான பாதிப்பு
குழு : {சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக} (3)
குழு : ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ….
ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ….
ஆண் : தமிழன் பெருமை கற்கோயில்
சீக்கிய பெருமை பொற்கோயில்
பஞ்சாப் கோதுமை உள்ள வயல்
தமிழகம் முழுக்க நெல்லு வயல்
ஆண் : தூரங்கள் பிரித்தாலும்
பண்பாடு உடையாது
காலங்கள் பிரித்தாலும்
மெய் காதல் விலகாது
ஆண் : சென்னை நிலவோ
பஞ்சாப் நிலவோ
எல்லாம் ஒன்றுதான்
ஆண் : இனமோ மொழியோ
மதமோ மாறும்
காதல் ஒன்றுதான்
ஆண் : அட காதல் கர்ப்பம்
ரெண்டும் ஒன்று
மறைக்கவே முடியாது
நீ பொத்தி வைத்தாலும்
கண்களில் வந்து
துடிக்கும் துடிக்கும் மனது
ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு
இங்கு பறிச்சேன்
நான் ஒரு ரோஜாப்பு
ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு
இங்கு பறிச்சேன்
நான் ஒரு ரோஜாப்பு
ஆண் : என்னையும் ரோஜா பறித்தது
இதமான பாதிப்பு
என்னையும் ரோஜா பறித்தது
இதமான பாதிப்பு
குழு : சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
குழு : ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ….
ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ….
குழு : ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ….
ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ….
ஆண் : தேககத்தில் சேர்கின்ற நீர்துளிதான்
எவ்விடம் விழுமோ தெரியாது
உள்ளத்தில் மலர்கிற ஓர் உறவு
எவ்வுயிர் தொடுமோ தெரியாது
ஆண் : காற்றுக்கு தெரியாமல்
அரும்பொன்றும் பிறவாது
உள்ளங்கள் அறியாமல்
உயிர் பூவும் மலராது
ஆண் : பாலில் ஊறிய
புன்னகை என்னை
பைத்தியம் செய்தது
இன்னொரு புன்னகைதானே
அதற்க்கு வைத்தியம்மானது
ஆண் : இந்த பூமி எப்படி
சுற்றும் போதும் திசைகள் மாறது
என் கோதை
எவ்விடம் வாழும்போதும்
தொடரும் தொடரும் உறவு
ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு
இங்கு பறிச்சேன்
நான் ஒரு ரோஜாப்பு
ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு
இங்கு பறிச்சேன்
நான் ஒரு ரோஜாப்பு
ஆண் : என்னையும் ரோஜா பறித்தது
இதமான பாதிப்பு
என்னையும் ரோஜா பறித்தது
இதமான பாதிப்பு
குழு : {சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக} (2)

கனவே கலையதே படத்தின் மற்ற பாடல்கள்

டில்லி தாண்டி தேடல் சொற்கள்:
டில்லி தாண்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டில்லி தாண்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டில்லி தாண்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டில்லி தாண்டி பாட்டு
டில்லி தாண்டி ஐடியூன்ஸ், டில்லி தாண்டி tamil2lyrics
கனவே கலையதே டில்லி தாண்டி
டில்லி தாண்டி பாட்டு வரிகள்
டில்லி தாண்டி படத்தின் பேர்
டில்லி தாண்டி ரிங்டோன்
டில்லி தாண்டி வரிகள்
பாடல் டில்லி தாண்டி
தேவா டில்லி தாண்டி