பூசு மஞ்சள்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: கனவே கலையதே

இந்த பாடலை பற்றி :
கனவே கலையதே படத்திலிருந்து பூசு மஞ்சள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.பூசு மஞ்சள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கனவே கலையதே படத்தின் பூசு மஞ்சள் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ……………………….

ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு

ஆண் : என் கண்கள் பொய்
சொல்லுமா வேர் இல்லாமல்
பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா

ஆண் : பிம்பமா உன்
போலே பிம்பமா ஓ ஓ
நம்புமா என் உள்ளம்
நம்புமா

ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு

பெண் : ……………………….

ஆண் : உயிர் நீங்கி
போனவளே என் உயிர்
வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம்
மட்டும் நடமாடுதே பாரம்மா
என் வாழ்வை பாரம்மா

ஆண் : நீ தந்த காயங்கள்
நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை
கீறுதே தாங்குமா என் உள்ளம்
தாங்குமா

ஆண் : உன் போன்ற புன்னகையால்
என் வாழ்வை குடிப்பவள் யார்
உன் போன்ற பார்வையினால்
என் கண்ணை எரிப்பவள் யார்

ஆண் : ஒரு தொடர்கதையே
இங்கு விடுகதையா அந்த
விடையின் எழுத்து எந்தன்
விதி வந்து மறைத்ததா

ஆண் : பொங்குதே கண்ணீரும்
பொங்குதே ஓ ஓ கண்களில்
உன் பிம்பம் தங்குதே

ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு

பெண் : ……………………….

ஆண் : வடக்கே ஒரு அஸ்தமனம்
தெற்கே ஒரு சந்ரோதயம்
ஆகாயம் என்னோடு திசை
மாறுதே உண்மையா நான்
என்ன பொம்மையா

ஆண் : ஒரு ஜென்மம் வாங்கி
வந்து இரு ஜென்மம் வாழ்கிறேன்
இது என்ன கதை என்று விதி
கேட்குதே மாயமா என் கண்ணீர்
மாறுமா

ஆண் : எங்கேயோ தொலைந்த
விதை இங்கே வந்து பூத்ததென்ன
முல்லை பூ என்றிருந்தேன்
முள்ளோடு பாய்ந்ததென்ன

ஆண் : நான் ஓட நினைக்க
நிழல் என்னை துரத்த
உயிர் திகைக்கும் பயணம்
எந்த திருப்பத்தில் முடிவது

ஆண் : ஓய்ந்ததே என்
கால்கள் ஓய்ந்ததே ஓ ஓ
தீர்ந்ததே கண்ணீரும்
தீர்ந்ததே

ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு

ஆண் : என் கண்கள் பொய்
சொல்லுமா வேர் இல்லாமல்
பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா

ஆண் : பிம்பமா உன்
போலே பிம்பமா ஓ ஓ
நம்புமா என் உள்ளம்
நம்புமா

பெண் : ……………………….

கனவே கலையதே படத்தின் மற்ற பாடல்கள்

பூசு மஞ்சள் தேடல் சொற்கள்:
பூசு மஞ்சள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூசு மஞ்சள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூசு மஞ்சள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூசு மஞ்சள் பாட்டு
பூசு மஞ்சள் ஐடியூன்ஸ், பூசு மஞ்சள் tamil2lyrics
கனவே கலையதே பூசு மஞ்சள்
பூசு மஞ்சள் பாட்டு வரிகள்
பூசு மஞ்சள் படத்தின் பேர்
பூசு மஞ்சள் ரிங்டோன்
பூசு மஞ்சள் வரிகள்
பாடல் பூசு மஞ்சள்
தேவா பூசு மஞ்சள்