கண்ணோடு கண்ணோடு

This content is also available in: English

பாடகர்கள்: பி. உன்னி கிருஷ்ணன் , மகாநதி ஷோபனா
இசையமைப்பாளர்: தேவா
படம்: கனவே கலையதே

இந்த பாடலை பற்றி :
கனவே கலையதே படத்திலிருந்து கண்ணோடு கண்ணோடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. உன்னி கிருஷ்ணன் , மகாநதி ஷோபனா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.கண்ணோடு கண்ணோடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கனவே கலையதே படத்தின் கண்ணோடு கண்ணோடு பாடலின் வரிகள்

ஆண் : கண்ணோடு கண்ணோடு
வந்த காதல்
காதோடு காதோடு
பேசும் காதல்
ஆண் : வானுக்கும் மண்ணுக்கும்
உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
வந்த காதல்
உறவே வருக நெஞ்சில்
ஊஞ்சல் ஆட வருக….
பெண் : கண்ணோடு கண்ணோடு
வந்த காதல்
காதோடு காதோடு
பேசும் காதல்
பெண் : வானுக்கும் மண்ணுக்கும்
உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
வந்த காதல்
குழு : ………………
ஆண் : அன்பே அன்பே
உன் ஆடை கொடு
உன் திருமுகம் தெரியட்டுமே
திங்கள் பெண்ணே
உன் திரை விலக்கு
கண் நிலவுகள் மலரட்டுமே
ஆண் : உன் கால் கொலுசு
சங்கீதம் பாடாதா
உன் கண்மணியில்
என் காலம் விடியாதா
உன் கூந்தல் பூக்காடு
நான் சூட பூவில்லையா
உயிரின் குரல்தான்
அடி உனக்கு கேட்கவில்லையா
ஆண் : கண்ணோடு கண்ணோடு
வந்த காதல்
காதோடு காதோடு
பேசும் காதல்
ஆண் : வானுக்கும் மண்ணுக்கும்
உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
வந்த காதல்
பெண் : நெஞ்சே நெஞ்சே
நீ நெருங்கிவிடு
என் நிழலுக்குள் கரைந்துவிடு
பூக்கள் கொஞ்சம்
என் கூந்தலுக்குள்
ஒரு குடித்தனம் தொடங்கிவிடு
பெண் : உன் நேசம்தான்
என் வாழ்வின் ஆதாயம்
உன் நெஞ்சில்தான் முடியும்
என் ஆதாயம்
பெண் : நாளை நம் விரகங்கள்
நம் பேரில் உருவாகட்டும்
உயிரகள் மடிந்தால்
கடல் அலைகள்
காதல் சொல்லட்டும்
பெண் : கண்ணோடு கண்ணோடு
வந்த காதல்
காதோடு காதோடு
பேசும் காதல்
பெண் : வானுக்கும் மண்ணுக்கும்
உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
வந்த காதல்
உறவே வருக நெஞ்சில்
ஊஞ்சல் ஆட வருக….
ஆண் : கண்ணோடு கண்ணோடு
வந்த காதல்
காதோடு காதோடு
பேசும் காதல்
ஆண் : வானுக்கும் மண்ணுக்கும்
உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
வந்த காதல்

கனவே கலையதே படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணோடு கண்ணோடு தேடல் சொற்கள்:
கண்ணோடு கண்ணோடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணோடு கண்ணோடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணோடு கண்ணோடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணோடு கண்ணோடு பாட்டு
கண்ணோடு கண்ணோடு ஐடியூன்ஸ், கண்ணோடு கண்ணோடு tamil2lyrics
கனவே கலையதே கண்ணோடு கண்ணோடு
கண்ணோடு கண்ணோடு பாட்டு வரிகள்
கண்ணோடு கண்ணோடு படத்தின் பேர்
கண்ணோடு கண்ணோடு ரிங்டோன்
கண்ணோடு கண்ணோடு வரிகள்
பாடல் கண்ணோடு கண்ணோடு
தேவா கண்ணோடு கண்ணோடு