வாங்குடா 420 பீடா

This content is also available in: English

பாடகர்கள்: தேவா , குழு
இசையமைப்பாளர்: தேவா
படம்: கனவே கலையதே

இந்த பாடலை பற்றி :
கனவே கலையதே படத்திலிருந்து வாங்குடா 420 பீடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் தேவா , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.வாங்குடா 420 பீடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கனவே கலையதே படத்தின் வாங்குடா 420 பீடா பாடலின் வரிகள்

ஆண் : வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
ஆண் : வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா
ஆண் : பொண்ணாசை மண்ணாசை
வச்சுக்கோ
நல்ல பொண்ணத்தான்
கல்யாணம் பண்ணிக்கோ
உன்னோடு ஒன்ன நீ வச்சுக்கோ
நல்ல புள்ளையத்தான்
ஒன்ன நீ பெத்துக்கோ
ஆண் : டே டுடே கேட்க்குதே
கோல்கொண்டா
கோழி கால் கொண்டா
கொஞ்சம் ஆள் கொண்டா
நல்ல கேர்ள் ப்ரெண்டா
ஆண் : வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா
குழு : தக்காளி தக்காளி தக்காளி
ஹே தக்காளி தக்காளி தக்காளி
தக்காளி தக்காளி தக்காளி
ஹே தக்காளி தக்காளி தக்காளி
குழு : தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
ஆண் : மாங்கா தின்னா கூசுதே
தேங்கா தின்னா கூசுதே
பக்கத்து வீட்டு பார்வதி பொண்ணு
என்னனென்னமோ பேசுதே
ஆண் : மச்சான் மச்சான் துளுக்கானா
உங்க அக்கா போனா அரக்கோணம்
அவளை தேடி நானும் போனேன்
அங்கே அவ வரக் காணோம்
ஆண் : பச்சைக்கிளி பரவசமே
நெஞ்சில் வச்சுகடி இலவசமே
அச்சுவெல்லம் அதிரசமே
என் நொச்சி குப்பம் ரகசியமே
ஆண் : மந்திரம் தந்திரம் என்ன
இந்திரன் சந்திரன் என்ன
பொண்ணுக்கு பின்னால் தானடா
ஆண் : டே டுடே கேட்க்குதே
கோல்கொண்டா
கோழி கால் கொண்டா
கொஞ்சம் ஆள் கொண்டா
நல்ல கேர்ள் ப்ரெண்டா
ஆண் : வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா
குழு : தக்காளி தக்காளி தக்காளி
ஹே தக்காளி தக்காளி தக்காளி
தக்காளி தக்காளி தக்காளி
ஹே தக்காளி தக்காளி தக்காளி
ஆண் : லவ்சு விட்டா ஈசி மச்சி
ரவ்சு விட்டா சாரி மச்சி
லெப்ட் கண்ணுல தூசு பட்டா
ரைட்டு கண்ணு துடிக்கும் மச்சி
ஆண் : மேட்டுக்குடி தூத்துக்குடி
புளிஞ்சு புட்டா சாத்துக்குடி
திட்டக்குடி மூக்குபொடி
தும்பலத்தான் கேட்டுக்கடி
ஆண் : புள்ளி போட்ட
சாக்கெட்டு போட்டுடா
அவ துள்ளிக்கிட்டு
ராக்கெட்டு ஓட்டுறா
ஆண் : கட்டம் போட்டு
சட்டை போட்டுடா
நான் திட்டம் போட்டு
வட்டம் போட்டேன்டா
ஆண் : நூலுக்கு ஊசி வேணும்
ஊசிக்கு காது வேணும்
பொண்ணுக்கு ஆணு வேணும்டா
ஆண் : டே டுடே கேட்க்குதே
கோல்கொண்டா
கோழி கால் கொண்டா
கொஞ்சம் ஆள் கொண்டா
நல்ல கேர்ள் ப்ரெண்டா
ஆண் : வாங்குடா 420 பீடா
ஆண் : தகு தகு தகுதகுதகு
ஆண் : வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா
குழு : தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான

கனவே கலையதே படத்தின் மற்ற பாடல்கள்

வாங்குடா 420 பீடா தேடல் சொற்கள்:
வாங்குடா 420 பீடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாங்குடா 420 பீடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாங்குடா 420 பீடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாங்குடா 420 பீடா பாட்டு
வாங்குடா 420 பீடா ஐடியூன்ஸ், வாங்குடா 420 பீடா tamil2lyrics
கனவே கலையதே வாங்குடா 420 பீடா
வாங்குடா 420 பீடா பாட்டு வரிகள்
வாங்குடா 420 பீடா படத்தின் பேர்
வாங்குடா 420 பீடா ரிங்டோன்
வாங்குடா 420 பீடா வரிகள்
பாடல் வாங்குடா 420 பீடா
தேவா வாங்குடா 420 பீடா