எங்க அப்புறம் பாண்டி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: கட்டபொம்மன்

இந்த பாடலை பற்றி :
கட்டபொம்மன் படத்திலிருந்து எங்க அப்புறம் பாண்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.எங்க அப்புறம் பாண்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கட்டபொம்மன் படத்தின் எங்க அப்புறம் பாண்டி பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஹோய் ஹோ ஹோ
ஹோய் ஹோய் ஹோ ஹோ
ஹோய் ஹோ ஹோ ஹோ
ஓஓ ஹோய் ஹோ ஹோ
ஹோ ஓஓ ஹோய் ஹோய்
ஹோ ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோ ஹோய்

ஆண் : { எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி } (2)

ஆண் : அன்புக்கு தான் இது
பச்ச புள்ளை நெஞ்சுக்குள்ள
ஒரு அச்சம் இல்லை பாசத்தில்
கட்டி வெச்ச வாச முல்லை
பாராட்டி பூ மாலை போடு
புள்ள

குழு : போடு தீம்தனக்கன
தீம்தனக்கன தீம் தீம் தீம்

ஆண் : எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி ஹேய்

குழு : எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி

குழு : ஹோய் ஹோய்
ஆண் : ( ஹோய் ஹோய் ) (4)

ஆண் : எட்டூரும் கண்ணு
படும் கட்டான கட்டழகா
எங்கூரு கட்டபொம்மன்
பாரு
குழு : அண்ணன் பாரு

ஆண் : அஞ்சாத பீமனுக்கு
சிங்கார ராமனுக்கும்
கொண்டாங்க மல்லிய
பூ தேரு
குழு : வண்ண தேரு

பெண் : ரோசத்திலே வீர
தீர சேர சோழ மன்னன்
பாசத்திலே தாயை போல
காவல் காக்கும் அண்ணன்

பெண் : அண்ணனுக்கு
எப்போதுமே ஜாதி மதம்
இல்ல ஏழைகளின்
வாழ்வுக்காக நீதி
கேட்கும் பிள்ளை

குழு : தீம்தனக்கன
தீம்தனக்கன தீம்
தீம் தீம்

பெண் : எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி

குழு : எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி

ஆண் : கல் எல்லாம் நீர்
வடிக்கும் புல் எல்லாம்
தேன் வடிக்கும் கண்ணாலே
ராசா நீ பார்த்த
குழு : நீ பார்த்த

ஆண் : அட எல்லோர்க்கும்
வாழ்வு தரும் நல்லோரை
எப்போதும் நல்லாவே வாழ
வைப்பா ஆத்தா
குழு : நம்ம ஆத்தா

பெண் : நூறு வகை சீறு
இந்த தங்கச்சிக்கு தருவான்
ஊர் அறிய சாமந்தி பூ தேர்
எடுத்து வருவான்

பெண் : நயனங்கள் மேளம்
கொட்ட நாலு ஒன்னு குறிப்பான்
மாலையோடு உன்ன பார்த்து
வாழ்த்து சொல்லி சிரிப்பான்

குழு : தீம்தனக்கன
தீம்தனக்கன தீம்
தீம் தீம்

பெண் : { எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி } (2)

பெண் : அன்புக்கு தான் இது
பச்ச புள்ளை நெஞ்சுக்குள்ள
ஒரு அச்சம் இல்லை பாசத்தில்
கட்டி வெச்ச வாச முல்லை
பாராட்டி பூ மாலை போடு
புள்ள

குழு : தீம்தனக்கன
தீம்தனக்கன தீம்
தீம் தீம்

ஆண் : எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி

குழு : எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி

கட்டபொம்மன் படத்தின் மற்ற பாடல்கள்

எங்க அப்புறம் பாண்டி தேடல் சொற்கள்:
எங்க அப்புறம் பாண்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க அப்புறம் பாண்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க அப்புறம் பாண்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க அப்புறம் பாண்டி பாட்டு
எங்க அப்புறம் பாண்டி ஐடியூன்ஸ், எங்க அப்புறம் பாண்டி tamil2lyrics
கட்டபொம்மன் எங்க அப்புறம் பாண்டி
எங்க அப்புறம் பாண்டி பாட்டு வரிகள்
எங்க அப்புறம் பாண்டி படத்தின் பேர்
எங்க அப்புறம் பாண்டி ரிங்டோன்
எங்க அப்புறம் பாண்டி வரிகள்
பாடல் எங்க அப்புறம் பாண்டி
தேவா எங்க அப்புறம் பாண்டி