பிரியா பிரியா

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: தேவா
படம்: கட்டபொம்மன்

இந்த பாடலை பற்றி :
கட்டபொம்மன் படத்திலிருந்து பிரியா பிரியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.பிரியா பிரியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கட்டபொம்மன் படத்தின் பிரியா பிரியா பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆஹா ஆஆ
ஆஆ ஓஹோ ஓஓஓஓ
யேஹேஹேஹே

குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

குழு : ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ப்ரியா ஓ
ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ஓ ப்ரியா

ஆண் : அடி மாங்கனி
பூங்குடமே புது மாதுளை
தேன் சரமே என் மார்பினில்
ஆடிடும் தாமரை பூவே
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ப்ரியா என் ப்ரியா

பெண் : வீரநடை போடும்
சேரன் இவன் தானே
விழியாலே காதல் வீணை
மீட்ட வருவேனே

ஆண் : வாலிபத்துச்
சோலை வாசம் தரும்
வேளை வளையோசை
பாடி பாடி மயக்குதடி
ஆளை

பெண் : இந்த செண்பகப்பூ
தோப்புக்குள்ளே பாய் போடு
ஆண் : நான் வம்பளக்கும்
போது கொஞ்சம் வாய்
மூடு
பெண் : அந்த அந்தரங்க
சொர்க்கத்துக்குள் சொந்தம்
ஒன்று நீ தேடு

குழு : { ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ஆண் : ப்ரியா
குழு : ஓ ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா பெண் : ப்ரியா } (2)

ஆண் : காதல் எனும்
போதை கட்டி விட்ட
ராதை கல்யாண நாளைத்
தேடி ஏங்குகிற பாவை

பெண் : வானவெளி
மேகம் தேன்மலர்கள்
தூவும் வருங்காலம்
வாழ்கவென்று
குயிலினங்கள் கூவும்

ஆண் : அந்த அந்தரத்து
சந்திரனை பிடிப்போமா
பெண் : நாம் அங்கு ஒரு
பள்ளியறை அமைப்போமா
ஆண் : ஒரு பந்தயத்தை
வைத்து சுக மந்திரத்தைப்
படிப்போமா

பெண் : { ப்ரியா ப்ரியா
இந்தப் ப்ரியா ஆண் : ம்ம்ம்
பெண் : ஓ ப்ரியா ப்ரியா
உந்தன் ப்ரியா
ஆண் : ம்ம்ம் ம்ம் } (2)

பெண் : இந்த மாங்கனி
பூங்குடமே புது மாதுளை
தேன் சரமே உந்தன் மார்பினில்
ஆடிடும் தாமரை பூ இந்த

குழு : ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ப்ரியா ஓ
ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ஓ ப்ரியா

கட்டபொம்மன் படத்தின் மற்ற பாடல்கள்

பிரியா பிரியா தேடல் சொற்கள்:
பிரியா பிரியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிரியா பிரியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிரியா பிரியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிரியா பிரியா பாட்டு
பிரியா பிரியா ஐடியூன்ஸ், பிரியா பிரியா tamil2lyrics
கட்டபொம்மன் பிரியா பிரியா
பிரியா பிரியா பாட்டு வரிகள்
பிரியா பிரியா படத்தின் பேர்
பிரியா பிரியா ரிங்டோன்
பிரியா பிரியா வரிகள்
பாடல் பிரியா பிரியா
தேவா பிரியா பிரியா